டியுஜே சார்பாக டாக்டர். சிவந்தி ஆதித்தனார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் படத்திறப்பு விழா

டியுஜே (Tamilnadu Union of Journalists) சார்பாக 17.04.2014 அன்று பத்திரிகை உலகின் ஜாம்பவானும், நான்காம் தூணின் நாயகராகவும் விளங்கும் மறைந்த டாக்டர் .சிவந்தி ஆதித்தனார் அவர்களின் முதலாம் ஆண்டின் நினைவு தினத்தையொட்டி, ஏப்ரல் 17, சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு அவரின் பட திறப்பு விழா, Madras Reporter’s Guild .
Government Estate, Chennai – 2 ல் நடைபெறுவதாக உள்ளது .

டி.யூ.ஜே சார்பில் நடைபெறும் இவ்விழாவிற்கு, கலையுலகப் பிரமுகர்கள், பத்திரிக்கையுலகின் ஜாம்பவான்கள் பலர் கலந்துக் கொண்டு சிறப்பிக்க உள்ளதாகவும், அதனால் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு டியுஜே வின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

டியூஜே நடத்திய குடியரசு தின விழா மற்றும் மகளிருக்கான மருத்துவ முகாம்.

டியூஜே நடத்திய குடியரசு தின விழா, மகளிருக்கான மருத்துவ முகாம், அடையாள அட்டை வழங்கும் விழா இன்று 26-1-19 காலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *