டியுஜே வின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு

காஞ்சிபுரத்தில் பத்ரிக்கையாளர்கள் தாக்கப்பட்டத்தை கண்டித்து டியுஜே சார்பாக இன்று மாலை 3 மணியளவில் மாபெரும் கண்டன  ஆர்ப்பாட்டம்  காஞ்சிபுரம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும்.

Check Also

பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவி…

கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஊரடங்கு உள்ள நிலையில் இரவு, பகல் பாராது மக்கள் நலனுக்காக உழைத்து வரும் பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *