நக்கீரன் மற்றும் ஜூனியர் விகடனின் தேர்தல் கருத்துக் கணிப்பு

ஜூனியர் விகடன் பத்திரிக்கையின் கருத்துக் கனிப்பு:

அதிமுக -15,  திமுக அணி- 14, பா.ஜ.க. அணி 10 

  • திமுக  வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகள்

மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், நாகப்பட்டிணம், தஞ்சாவூர் ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய 12 தொகுதிகள்

  • விடுதலை சிறுத்தைகள்வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகள்

சிதம்பரம்

  • புதிய தமிழகம்வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகள்

தென்காசி

  • அதிமுக  வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகள்

திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, திருச்சி, கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, தேனி,

  • பாஜக வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகள்

வேலூர், கோவை, பொள்ளாச்சி மற்றும் கன்னியாகுமரி தொகுதிகள் .

இதில் வேலூரில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான புதிய நீதிக் கட்சி தாமரை சின்னத்திலும் பொள்ளாச்சியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி தாமரை சின்னத்திலும் போட்டியிடுகிறது

  • பாமக வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகள்

பாட்டாளி மக்கள் கட்சி அரக்கோணம், தருமபுரி, ஆரணி ஆகிய தொகுதிகளில் வெல்லக் கூடுமாம்.

  • மதிமுக வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகள்

ஈரோடு, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி தொகுதிகளை மதிமுக ஆகிய தொகுதிகளில் வெல்லக் கூடுமாம்.

  • புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி வெல்லும் என்கிறது ஜூ.வி.யின் ஆய்வு

 

நக்கீரன் பத்திரிக்கையின் கருத்துக் கனிப்பு:

திமுக – 22,

அதிமுக – 14,

பாஜக  – 1

பாமக – 1

தேமுதிக – 0

மதிமுக – 0 

ஆகிய தொகுதிகளில் வெல்லக் கூடுமாம்.

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …

Leave a Reply

Your email address will not be published.