தாசில்தார்கள் மாற்றம் ஆட்சியர் உத்தரவு

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றி வந்த ரமேஷ் ( சமூக பாதுகாப்பு திட்டம் ) மாவட்ட பேரிடர் மேலாண்மை தாசில்தாராகவும், அங்கு பணியாற்றி வந்த சரண்யா தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தாசில்தாராகவும் ( தனி மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம்), அங்கு பணியாற்றி வந்த பாலமுருகன் கலெக்டர் அலுவலக மேலாளராகவும் ( பொது) இடம் மாற்றம் செய்யப்பட்டார்.

மேலும் குடியாத்தத்தில் தலைமை எடுத்து துணை தாசில்தாராக பணியாற்றி வந்த தேவி பதவி உயர்வு பெற்று பேரணாம்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக நியமித்து ஆட்சியர் குமரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

Check Also

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நன்மை தரும் ஆண்டாய்,வளம் தரும் ஆண்டாய் 2026 அமைந்திட அனைத்து நல் உள்ளங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! போலீஸ் …