போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, திருவள்ளூர் மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் திரு. S. இதாயத்துல்லா அவர்களது ஏற்பாட்டில் மணலி பகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 2, தீயணைப்புத்துறை மற்றும் மணலி காவல் நிலையம், மாதவரம் காவல் நிலையம் ஆகியவற்றில் மக்கள் களப்பணியாற்றுபவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தேநீர், பிஸ்கெட் ( சுமார் 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு) ஆகியவற்றினை தந்து உதவினர்.
இக் களப்பணியில் மாவட்ட செயலாளர் திரு. A.சையத்து சுலைமான், திரு. ஜமில் திரு. B சுரேஷ் G சத்யநாராயணன் S.மதன் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
மக்கள் களப்பணியாற்றுபவர்களுக்கு PPFA உதவி… மக்கள் களப்பணியாற்றுபவர்களுக்கு PPFA உதவி… காவல் துறையினர்க்கு PPFA உதவி… காவல் துறையினர்க்கு PPFA உதவி… காவல் துறையினர்க்கு PPFA உதவி…