கோரோனா ஊரடங்கால் உணவின்றி, பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பாக பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விறு விறுப்பான களப்பணியின் 12 ஆம் நாளான இன்று 05.06.2021, சனிக்கிழமை, மதியம் 1 மணியளவில், இராயபுரம், செட்டித்தோட்டம் பகுதியில், பசியால் தவித்துவரும் மக்களுக்கு மதிய உணவினை, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான நட்பின் மகுடம் திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களுடன், “கிங் மேக்கர்” திரு. Ln B.செல்வம், திரு. PMJF Ln Dr M.நாகராஜ், திரு. ரஷீத், திரு.I.கேசவன், திரு Ln L. வேலாயுதம், திரு. A.மதன், திரு. A மான்சன், திரு. வெங்கட், திரு. D. மகேந்திரன், திரு சீனிவாசன் ஆகியோர் இணைந்து, மதிய உணவு வழங்கி சிறப்பித்தனர்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி



