போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் மாவட்ட பொறுப்பாளரும், திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் தலைவருமான திரு. S. இதயாதுல்லா அவர்களின் தந்தையுமான

திரு. R. சனாவுல்லா அவர்கள், இன்று 28.10.2023, அதிகாலை இறைவனடி சேர்ந்தார் அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்  கொள்கின்றோம் . ‌” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன், மாநில தலைவர், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், தமிழ்நாடு.

Check Also

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நன்மை தரும் ஆண்டாய்,வளம் தரும் ஆண்டாய் 2026 அமைந்திட அனைத்து நல் உள்ளங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! போலீஸ் …