ஆவடி புதிய துணை ஆணையாளரை வாழ்த்துகிறோம் ..

ஆவடி ஆணயரகத்தில் சட்டம் – ஒழுங்கு துணை ஆணையாளராக திருமதி ஐமன் ஜமால் IPS , அவர்கள் பொறுப்பேற்றுள்ளார். அவர்களுக்கு ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் , ஜீனியஸ் டீவி ஆசிரியர் குழுமம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்

அன்புடன்… ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன், மாநில தலைவர், போவீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், முதன்மை கெளரவ ஆசிரியர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், தலைவர், ஜீனியஸ் டீவி, மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்.

Check Also

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.. மீண்டும் திரு. G. மோகன கிருஷ்ணன் தேர்வு!*

சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமான, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு …