எம் ஆர் பி எஸ் தேசிய தலைவர் மம்தா கிருஷ்ணா மாதிகா ஆணைக்கிணங்க தமிழ்நாடு எம்ஆர்பிஎஸ் சார்பில் 74 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு சென்னை சூலை கிராமத்தில் தமிழ்நாடு எம் ஆர் எஸ் தலைவர் திரு தரிசு உண்டா சேஷய்யா அவர்களின் தலைமையில், எம்.ஆர்.பி.எஸ்.
செயல் தலைவர் திரு நக்கா.லாசர் முன்னிலையில், எம் ஆர் பி எஸ் பொதுச்செயலாளர் கருடா ஆரோக்கியதாஸ் அவர்களுடைய ஏற்பாட்டில் இனிப்புகள் வழங்கி கொடியேற்றினர்.
இதில் சிறப்பு விருந்தினராக எம் ராஜா பொறியாளர் வழக்கறிஞர் கிரிக்கெட் வீரர்களுக்கு சீல்டு வழங்கினார். ஏழை எளிய மக்களுக்கு 100 பேருக்கு மதிய உணவு அளிக்கப்பட்டது. இதில்
அட்மின் செக்ரட்டரி விஸ்வ பிரசாத் துணைத் தலைவர் எலிகா தேவதாஸ், துணைச் செயலாளர் ஜிரத்தையா, மற்றும் நாகேஸ்வரராவ், பொறுப்பாளர் பாலத்தை மஸ்தான், சார்லஸ் , ஹரிபாபு, அஜித்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி