கொரோனா ஊரடங்கால் உணவின்றி தவித்து வரும் சாலையோரத்தில் வாழ்ந்து வருகின்ற மக்களின் பசிப்பிணியை போக்கிடும் வண்ணம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான நட்பின் மகுடம் திரு. MJF Ln Dr லி பரமேஸ்வரன் அவர்களது தலைமையில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் உதவி நிர்வாக ஆசிரியருமான திரு.I.கேசவன் அவர்கள் தண்டையார் பேட்டை, இரத்தினசபாபதி தெருவிலும், மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரு. சீனிவாசன், திரு. பன்னீர் ஆகியோர்பழைய வண்ணை, எம்.எஸ்.நாயுடு தெருவிலும், இன்று 20.05.2021, வியாழக்கிழமை காலை 9 மணியளவில், காலை உணவு வழங்கி சிறப்பித்தனர்.
செய்தியாக்கம்: ” ஜீனியஸ்” கே. சங்கர்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி






