கோரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உணவு மற்றும் இதர உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
கோரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் விறு விறுப்பான களப்பணியில் 9 வது நாளான இன்று 02.06.2021, புதன் கிழமை, மதியம் 1 மணியளவில், இராயபுரம், கிரேஸ் கார்டன் பகுதியில், பசியால் தவித்தவர்களுக்கு மதிய உணவினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான நட்பின் மகுடம் திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது தலைமையில், நிர்வாகிகள் திரு. PMJF Ln Dr M. நாகராஜ், திரு. Ln L வேலாயுதம், திரு. A M.ரஷீத், திரு. A.மதன், திரு. A. மான்சன், திரு.M வெங்கட், திரு. பாலாஜி ஆகியோர் இணைந்து வழங்கி சிறப்பித்தனர்.