வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு தாலுகா அலுவலகத்திற்கு புதியதாக.வட்டாட்சியராக AC விநாயகமூர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார் அப்போது அவர்களை கிராம நிர்வாக அலுவலர்கள் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் இந்த வருடத்தின் டைரியம் வழங்கப்பட்டது.
உடன் துணை வட்டாட்சியர்கள் மஞ்சுநாதன் பலராமன் அரிகிருஷ்ணன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உதயகுமார் ஜெயக்குமார் வடிவேல் நியோ ரோடேக்ஸ் அருண்குமார் துரைமுருகன் ஜெய்சங்கர் பார்த்திபன் அவ்வப்போது,
வேலூர் கிழக்கு மாவட்ட போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ்.அசோசியேஷன் துணைத் தலைவரும் கே. அறிவழகன் மரியாதை நிமித்தமாக சால்வை அனுவித்த போது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி மாத 2024 இதழினை வழங்கினார்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி
