முதல் அமைச்சர் ஜெயலலிதாவுடன் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சந்திப்பு

‘ஐ’ படத்தின் ஆடியோ வெளியீடு இன்று பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கலந்துகொள்ளவிருக்கிறார்.

இதற்காக தனி விமானம் மூலம் சென்னை வந்த அர்னால்டுக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர். 

AIADMK executive committee,general council meeting

சென்னை வந்திருக்கும் அர்னால்டு, ஏற்கனவே தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். அதன்படி பிற்பகல் 2.45 மணியளவில் சென்னை, தலைமை செயலகத்தில், முதல் அமைச்சர் ஜெயலலிதா அர்னால்டு சந்தித்தார். 

Check Also

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Undefined variable: visibility_homepage in /home/kmaafxvc/geniustv.in/wp-content/plugins/kn-mobile-sharebar/kn_mobile_sharebar.php on line 71