வைரஸ் மூலம் கண் நோய் ஏற்படுகிறது. தட்ப வெட்ப கால சூழ்நிலைக்கேற்ப இந்நோய் உண்டாகிறது. இப்போது கண் நோய் சென்னையில் பரவி வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கண் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கண் நோய் அதிகளவு பாதித்து வருகிறது. கண் நோய் காற்று மூலமாகவும் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களிலும் வைரஸ் கிருமியினால் ஏற்படுகிறது. …
மேலும் படிக்ககோச்சடையான் புதிய டிரைலர்
ஐட்யூனில் கோச்சடையான் இசை முதலிடம்!
ஐட்யூன் டவுன்லோடில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் இசை முதலிடம் பிடித்துள்ளது. கோச்சடையான் இசை வெளியீட்டு விழா மார்ச் 9-ம் தேதி நடந்தது. ஆனால் அதற்கு சில மணி நேரங்கள் முன்பே சிடிகள் விற்பனைக்கு வந்துவிட்டன. ஐ ட்யூனிலும் டவுன்லோடு செய்யும் வசதி தரப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் கோச்சடையான் இசைதான் இந்திய அளவில் ஐட்யூனில் முதலிடத்தைப் பிடித்தது. ரஜினி நடித்த எந்திரன் படத்திற்கு பிறகு ஐடியூனில் இடம் …
மேலும் படிக்கதிமுக தேர்தல் அறிக்கை – கச்சத்தீவை மீட்போம்
திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் கருணாநிதி * சேதுக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவோம் * கச்சத்தீவை மீட்போம் * மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு நாடு முழுவதும் இடஒதுக்கீடு * நாடு முழுவதும் 10 லட்சம் பெண்கள் மக்கள் நலப் பணியாளர்கள், 10 லட்சம் சாலைப் பணியாளர்கள் நியமனம் * மதநல்லிணக்க வரலாறு படைப்போம், மதச்சார்பற்ற ஆட்சி அமைப்போம் * வேலைவாய்ப்பில் தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை * பழங்குடியினப் பட்டியலில் மீனவர்களை …
மேலும் படிக்கமு.க ஸ்டாலின் மக்களவை தேர்தல் 2014 பிரச்சாரத்தை குமரியில் ஆரம்பிக்கிறார்.
மு.க ஸ்டாலின் மக்களவை தேர்தல் 2014 பிரச்சாரத்தை குமரியில் வரும் 14 ம் தேதி ஆரம்பிக்கிறார். ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ள அவரது தொகுதி வாரியாக தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயணம். நாடாளுமன்றத் தேர்தல் – 2014 தொகுதி வாரியாக தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயணம். 14-3-2014 – கன்னியாகுமரி 15-3-2014 – திருநெல்வேலி 16-4-2014 – தென்காசி 17-3-2014 – தூத்துக்குடி 18-3-2014 – காஞ்சிபுரம் 20-3-2014 – தஞ்சாவூர் 21-3-2014 – நாகப்பட்டினம் 22-3-2014 …
மேலும் படிக்கஅதிகம் கோபப்படுபவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பும், பக்கவாதம் அதிகம் -ஆய்வறிக்கை
ஒருவர் தன் நிதானத்தை இழப்பதால் மாரடைப்பு அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்படும் ஆபாயம் அதிகரிக்கும் என்று அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒருவருக்கு கடுங்கோபம் வந்த இரண்டு மணி நேரத்திற்குள் அவருக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு ஐந்து மடங்கு அதிகமாக உள்ளதாகவும், பக்கவாதம் ஏற்ப்படும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகரிப்பதாகவும் ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் பொது சுகாதார பிரிவின் ஆராய்ச்சிக் குழு கண்டறிந்துள்ளது. ஆயிரக்கணக்கான நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த …
மேலும் படிக்ககாணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூன்று நாளாகியும் விடையில்லை
கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு பறந்துகொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ராடார் திரைகளில் இருந்து காணாமல்போய் கிட்டத்தட்ட மூன்று நாட்கள் ஆகியும் அது என்ன ஆனது என்று தெரியவ ராமல் இருக்கும் சூழ்நிலையில் மலேசிய அதிகாரிகள் தேடுதல் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என சீன அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். பல்வேறு நாடுகள் முயற்சி எடுத்துவருகின்றன என்றாலும் இந்த விமானத்தின் பாகங்ககள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் வியட்நாமுக்கு அருகே தென் சீனக் கடலில் சில பொருட்கள் …
மேலும் படிக்கஅழகிரி புதிய கட்சி? தனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே முடிவு.
தனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே புதிய கட்சி தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை, பம்மலில் உள்ள நல்லதம்பியை சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றார் மு.க.அழகிரி. உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ள நல்லதம்பியை சந்தித்து உடல் நலம் விசாரித்து விட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி அவர்களது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். மேலும், புதிய கட்சி தொடங்கவேண்டும் என தொண்டர்கள் ஆர்வம் காட்டினாலும், ஆதரவாளர்களுடன் ஆலோசித்துவிட்டு …
மேலும் படிக்கதமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, சிதம்பரம் மக்களவைத் தொகுதியில், சிதம்பரம் பைபாஸ் சாலையில், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நாளை பிரச்சாரம்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா, சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளருக்கு நாளை ஆதரவு திரட்டுகிறார். இதற்காக வருகை தரும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க, கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், அமைதி, வளம், வளர்ச்சி என்ற தாரக மந்திரத்துடனும், நாற்பதும் நமதே என்ற வெற்றி முழக்கத்துடனும், அ.இ.அ.தி.மு.க. பொதுச் …
மேலும் படிக்கமக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 35 திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: நீலகிரி – ஆ.ராசா
சென்னை: மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் திமுகவுக்கான வேட்பாளர்கள் பட்டியலை கருணாநிதி வெளியிட்டார். * மத்திய சென்னை – தயாநிதிமாறன் * ஸ்ரீபெரும்புதூர் – ஜெகத்ரட்சகன் * தென் சென்னை – டி.கே.எஸ்.இளங்கோவன் * வட சென்னை – கிரிராஜன் * கள்ளக்குறி்ச்சி – மணிமாறன் * சேலம் – உமாராணி * நாமக்கல் – …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி