வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஜிட்டப் பள்ளி பகுதியில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட எஸ்பி மணிவண்ணனுக்கு புகார் சென்றுள்ளது. இதனை அடுத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க குடியாத்தம் தாலுக்கா காவல் நிலைய போலீசாருக்கு எஸ். பி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து மருத்துவ குழுவினர் மற்றும் குடியாத்தம் தாலுக்கா காவல் நிலைய போலீசார் இணைந்து புகாரில் சிக்கிய கிளினிக்கில் சோதனை செய்துள்ளனர். அப்பொழுது மஸ்தான் , …
மேலும் படிக்கமணல் குவாரியில் மணல் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும்
கந்தனேரி மணல் குவாரியிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் அணைக்கட்டு தாலுக்கா அலுவலகத்திற்கு வந்தனர். தொடர்ந்து கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல சங்க மாநில தலைவர் சங்கர் தலைமையில் தாசில்தாரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் வேண்டா இது குறித்து கனி மனவளத்துறையில் இருந்து மாட்டு வண்டி உரிமையாளர்களின் பட்டியல் …
மேலும் படிக்கமலை கிராம பெண் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வெள்ளைக்கல் மலைப்பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி . இவர் கடந்த 7ஆம் தேதி வெட்டியப்பன் கோயிலுக்கு சென்று விட்டு வரும் வழியில் மதுவிலக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் குப்புசாமியின் மனைவி மல்லிகா தனது கணவரை போலீசார் பொய்யான வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும், கணவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரியும் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் படிக்கஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்ட கடை போலி ரசீது மூலம் மின் இணைப்பு நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்.?
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் குணராமநல்லூர் ஊராட்சி 15 வது வார்டுக்கு உட்பட்ட மத்தளம் பாறை மெயின் ரோட்டில் 0.324.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தின் வடக்கு பக்கம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் பம்மிங் ஆபீஸ் முன்பு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து குணராமநல்லூர் ஊராட்சியை சார்ந்த வார்டு உறுப்பினர் ஒருவர் கட்டிடம் கட்டி உள்ளார் அதற்கு எந்த ஆவணங்களும் இல்லாததால் போலி ரசீது …
மேலும் படிக்ககிரிக்கெட் ரசிகர்கள் துள்ளலாமே!
கிரிக்கெட் ரசிகர்கள் துள்ளலாமே! 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்பால், சாஃப்ட்பால், ஸ்குவாஸ் உள்ளிட்ட போட்டிகளும் சேர்க்கப்படவுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
மேலும் படிக்கபேரிக்காய் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது
கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த பேரிக்காய் சாப்பிடுவது எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இதை ஜூஸாகக் குடிப்பதை விட, துண்டுகளாக மென்று சாப்பிட்டால் சத்து அதிகம் என்றும் கூறப்படுகிறது. பேரிக்காய் வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரைந்து ரத்தத்தை சுத்திகரிக்கும் குணம் பேரீச்சம்பழத்திற்கு உண்டு. புற்றுநோய் திசுக்கள் இருந்தால், பேரிக்காய் சாப்பிட்டால் அவை அகன்று விடும். புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து அடங்கிய பேரிக்காய் …
மேலும் படிக்க5 மாநிலங்களில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை
5 மாநில தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. மாநில வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு: *தெலங்கானாவில் 3.17 கோடி,* *மத்தியப் பிரதேசத்தில் 5.6 கோடி,* *ராஜஸ்தானில் 5.25 கோடி,* *சத்தீஸ்கர் 2.03 கோடி,* *மிசோரம் 8.52 லட்சம்* வாக்காளர்கள் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் என்பதால் அனைத்து கட்சிகளும் இந்த தேர்தலில் வெற்றி பெற …
மேலும் படிக்கஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் ” சிறப்பு ஆலோசனை கூட்டம்”
சிறப்பு ஆலோசனை கூட்டம்” ,08.10.2023, காலை 10.30 மணியளவில், சென்னை , இராயபுரம் நிர்வாக அலுவலகத்தில் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டுவி தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.15 ஆம் ஆண்டினை நோக்கி வெற்றி தடைபோடும் நமது இதழுக்கான வளர்ச்சி, செயல்திட்டங்கள் வருகைத் தந்த ஆசிரியர்குழுக்குளுடன் கலந்து …
மேலும் படிக்கஏரிக்கோடி பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை
அணைக்கட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதவல்லி பாளையம் ஊராட்சி ஏரிக்கோடி பகுதியில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். செதுவாலை மற்றும் மருதவல்லி பாளையம் கிராமத்திற்கு தனிநபர் நிலத்தின் வழியாக சென்று வந்தனர். மேலும் மழைக்காலங்களில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் இந்தப் பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என நந்தகுமார் எம்எல்ஏவிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் . அதன் பேரில் அணைக்கட்டு ஒன்றிய பொது நிதியிலிருந்து …
மேலும் படிக்கமணல் கடத்தல் 10 பேர் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை!!!
வேலூர் மாவட்ட எஸ்பி தனி படை போலீசார் கீ. வ.குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கனிமவளக் கொள்ளையை தடுக்க சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக மாட்டு வண்டிகளில் ஆற்று மணல் கடத்திய சத்யா, பிச்சாண்டி, கபிலன், தீபக், காளிதாஸ், கோவிந்தன், வெங்கடேசன், முருகன், பொன்னுசாமி, கன்னியப்பன், சரவணன், ஹரி, கார்த்திக்,வேலு, சதீஷ், ஆகிய 15 பேரும் இது வழக்கு பதிந்த போலீசார் அவர்களின் 10 பேரை கைது செய்து …
மேலும் படிக்க