தமிழகத்திற்கு விடிவு ஊட்டியில் அணை கட்ட வேண்டும்.. தமிழகத்தில் வலுக்கும் கோரிக்கை. அதிர்ச்சியில் உறைந்த கர்நாடகா! தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே நீண்ட நாட்கள் தீர்க்கப்படாமல் உள்ள ஒரு விஷயம் என்றால் அது காவிரி நதிநீர் பிரச்சனைதான். இந்த காவிரி விஷயத்தை வைத்துதான் இரு மாநில அரசியல்வாதிகளுமே அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் இன்று வரை கர்நாடகாவிடம் தண்ணீருக்காக கையேந்திக் கொண்டிருக்கிறோம். அவர்களும் கெத்தாக முடியவே முடியாது என்று மார்தட்டி …
மேலும் படிக்கபட்டாபிராம் வரை மெட்ரோ…
சென்னை நகரம் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வரும் நிலையில், மெட்ரோ ரயில் வருகை ஒரளவு நெரிசலை குறைத்ததோ இல்லையோ சரியான நேரத்தில் துரிதமாக நெரிசல் இல்லாமல் பயணம் என்பதால், கோயம்பேடு முதல் மீனம்பாக்கம் வரை ஆரம்பமானது. இதன் தொடர்ச்சியாக திருவொற்றியூர் விம்கோ நகர் வரை எல்லை நீண்டது. பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், மாதவரம் முதல் சிறுசேரி வரை இதன் விரிவாக்க விரிவடைந்த நிவையில் பணிகள் …
மேலும் படிக்கஉறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குக்கு இனி அரசு மரியாதை
உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது பற்றி ட்வீட் செய்துள்ள அவர், குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் …
மேலும் படிக்கபயணங்கள் முடிவதில்லை
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவியின் தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், சீர்மிகு தலைவரும், “சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, சென்னை, அம்பத்தூர், சோழபுரம், 81 வது வார்டில் அமைந்துள்ள சென்னை பெருநகர மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியை …
மேலும் படிக்கமக்களுக்கான சேவைக்காக
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், சீர்மிகு தலைவரும் ,” சேவை நாயகன் – நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிகாட்டுதலின்படி, வருகின்ற 10.09.2023, ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை …
மேலும் படிக்கதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக நம் தாய் திருநாட்டின் 77 ஆவது சுதந்திர தின கொடியேற்ற நிகழ்ச்சி
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக நம் தாய் திருநாட்டின் 77 ஆவது சுதந்திர தின கொடியேற்று🇮🇳🇮🇳 நிகழ்ச்சி நடைபெற்றது. மாத்தூர் எம் எம் டி ஏ மூன்றாவது பிரதான சாலையில் 15/08/2023 அன்று காலை சரியாக 8:00 மணி அளவில் கொடியேற்றப்பட்டது, இந்த நிகழ்ச்சியை மாவட்டத் தலைவர் எஸ் இதயத்துல்லா தலைமையிலும், மாவட்டச் செயலாளர் ஏ சையது சுலைமான் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் …
மேலும் படிக்கபிஞ்சு சுஜித் மறைவுக்கு அஞ்சலி…
திருச்சி மணப்பாறை அருகே நடுநாயக்கன்பட்டியில் கடந்த 25.10.19 அன்று மாலை 5.30 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் , (கிட்டத்தட்ட 80 மணி நேரம்) அவனது உயிரற்ற உடலை தான் மீட்க முடிந்தது தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும், ( உலகளவிலும்) அனைத்து மதத்தினரின் வேண்டுதலும் கானல் நீராகி போனது தான் நிஜம். அந்த வகையில் நம்மை …
மேலும் படிக்க“பிகில்” ரிலீஸ் அதகளப்படுத்திய வடசென்னை ரசிகர்கள்…
தீபாவளி வெளியீடாக 25.10.19 அன்று நடிகர் விஜய் நடித்த “பிகில்” திரைப்படம் வெளியிடப்பட்டது. பிகில் ரிலீஸை தொடர்ந்து வட சென்னை மாவட்டம் ” விஜய் மக்கள் இயக்கம்” சார்பாக இராயபுரம் ” ஐட்ரீம்” திரையரங்கில் படம் காண வந்த ரசிகர்களுக்கு காலை உணவினை வழங்கி ரசிகர்களை குஷிப்படுத்தினர். இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக PPFA மாநில தலைவர் “நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி.பரமேஸ்வரன் கலந்து கொண்டு …
மேலும் படிக்க“உற்றான்” திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்…
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின்( TUJ) மாநிலத் தலைவர் திரு. DSR சுபாஷ் அவர்களின் மகன் ரோஷன் கதாநாயகனாக நடித்து, இயக்குநர் ராஜாகஜினி இயக்கத்தில், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் “உற்றான்” திரைப்படம் வெற்றி பெற “ஜீனியஸ் டிவி” மற்றும் “ஜீனியஸ் ரிப்போர்ட்டர்” சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் படிக்கபுது முயற்சி! “பிகில்” பட இசை வெளியீட்டை எல்லோருக்கும் முன்மாதிரியாக கொண்டாடிய விஜய் ரசிகர்கள்….
பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், இன்றைய இளம் ரசிகர்களை அதிக அளவில் கொண்டவரும் அவரது ரசிகர்களால் ” தளபதி” என அன்புடன் அழைக்கப்படும் திரு. விஜய் அவர்கள் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் “பிகில்” திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவை முன்னிட்டு இவரது மக்கள் இயக்கம் வட சென்னை மாவட்டம் சார்பாக தலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வண்ணம் வித்தியாசமான முறையில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். இராயபுரம் போக்குவரத்து காவல் …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி