செய்திகள்

மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மக்கள் மருத்துவர் பெயர் சூட்ட முதல்வருக்கு மனு….

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில  தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும்,  ஜீனியஸ் டீவி தலைவருமான   “நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்கள் ம‌ற்று‌ம் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளரும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ்  டீவி கெளரவ ஆசிரியருமான  “செயல் சிங்கம்” திரு. Ln C.பாலகிருஷ்ணன் அவர்கள்,  ஆகியோரது வழிக்காட்டுதலின்படி …

மேலும் படிக்க

மெட்ரோ வில் ஜீனியஸ் டீம்…

சென்னை விம்கோ நகர்- வண்ணாராப்பேட்டை இடையே மெட்ரோ ரெயில் இன்று பாரத பிரதமரால் துவக்கப்பட்டுள்ளது. இத் தடத்தில் 9 ரயில் நிலையங்கள் அமைந்துள்ளது.இன்று மட்டும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை இலவச பயணத்திற்கு மக்களை அனுமதியளித்தனர். இதனால் மக்கள் வெள்ளத்தில் மெட்ரோ ரெயில்களில் அலைமோத, நம் பங்கிற்கு நாமும் இதில் பயணிக்க புதிய அனுபவத்தினை பெற்றது நிஜம். இருப்பினும் தேர்தல் வர இருப்பதாலும் இத் …

மேலும் படிக்க

சென்னையில்‌ பாரத பிரதமர்…

சென்னை நேரு விளையாட்டு அரங்கிற்கு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி வருகை தந்தார்.சென்னை விம்கோநகர்- வண்ணாராப்பேட்டை மெட்ரோ ரயில் தடத்தை தொடங்கி வைத்தார். அத்துடன் சென்னை கடற்கரை- அத்திபட்டு வரையிலான ரயில் வழித்தடத்தினையும் தொடங்கி வைத்தார். விழுப்புரம்- தஞ்சாவூர்- திருவாரூர் வரை மின்மயம்மாக்கப்பட்ட ஒரு வழிப் பாதை தொடக்க விழாவினையும், கல்லனை கால்வாய் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டம், இந்திய தொழில்நுட்ப கழக டிஸ்கவரி வளாகத்திற்கும் அடிக்கல் நாட்டினார். …

மேலும் படிக்க

சென்னையை நெருங்கும் “நிவர்”

இன்னும் 6 மணி நேரத்தில் புதுச்சேரி, சென்னையை தாக்க உள்ள “நிவர்” புயலின் காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. புயலின் காரணமாக வானிலை மையம் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை காசிமேடு, திருவொற்றியூர் கடற்கறை பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. புயல் நெருங்கி வரும் வேளையில் கடலில் அலையின் வேகம் அதிகமாக காணப்படுகிறது. ஒளிப்பதிவாளர் திரு. வே. கந்தவேல். “ஜீனியஸ்” கே. சங்கர்

மேலும் படிக்க

பத்திரிகையாளர்களின் போராளி” ஐயா டி.எஸ்.ஆர்.75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா…

தமிழக பத்திரிகையாளர்களின் வ(வி)ழிக் காட்டியாய் வாழ்ந்து மறைந்தாலும், இன்றும் பத்திரிகையாளர்கள் என்றாலே ஐயா டி.எஸ். ரவீந்திரதாஸ் என ஒவ்வொரு பத்திரிகையாளரும் பெருமைப்படும் வண்ணம் தன் இறுதி காலம் வரை தன்னலம் கருதாமல் வாழ்ந்தவர் தான் திரு. டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்கள். அவருடைய 75 ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாக ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் மாநில அமைப்புச் …

மேலும் படிக்க

கடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…

வட சென்னை பகுதி வாழ் மக்களுக்கு மெரீனா கடற்கரையை விட எண்ணூர் ராமகிருஷ்ணா நகர், திருவொற்றியூர் கே. வி. குப்பம், ஒண்டிகுப்பம், திரு சின்னகுப்பம், பலகை தொட்டி குப்பம், புது வண்ணை சேமியா கம்பெனி வரை உள்ள கடற்கரை பகுதிகளில் சுற்றுலா போல வருவதுண்டு. இங்குள்ள ஆபத்தினை உணராமல், சரிவர கண்காணிப்பில்லாத காரணத்தால் இன்று மாலை மூன்று குடும்பத்தை சேர்ந்த அருள்ராஜ (18), விஷ்ணு (14), துர்கா(17), மார்கரேட்(13) மார்டின்(13) …

மேலும் படிக்க

கடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…

வட சென்னை பகுதி வாழ் மக்களுக்கு மெரீனா கடற்கரையை விட எண்ணூர் ராமகிருஷ்ணா நகர், திருவொற்றியூர் கே. வி. குப்பம், ஒண்டிகுப்பம், திரு சின்னகுப்பம், பலகை தொட்டி குப்பம், புது வண்ணை சேமியா கம்பெனி வரை உள்ள கடற்கரை பகுதிகளில் சுற்றுலா போல வருவதுண்டு. இங்குள்ள ஆபத்தினை உணராமல், சரிவர கண்காணிப்பில்லாத காரணத்தால் இன்று மாலை மூன்று குடும்பத்தை சேர்ந்த அருள்ராஜ (18), விஷ்ணு (14), துர்கா(17), மார்கரேட்(13) மார்டின்(13) …

மேலும் படிக்க

பத்திரிகையாளர் படுகொலை… ஜனநாயக காவலர்களின் வாழ்க்கை கேள்விக்குறி?

தாம்பரம், சோமங்கலம் , புதுநல்லூரை சேர்ந்த தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் திரு. மோசஸ், கஞ்சா விற்பனை பற்றிய செய்தியை சேகரித்து வெளியிட்டு இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம கும்பல் நேற்றிரவு அவர் வீட்டிற்கு வந்து தந்திரமாக வெளியே வரவழைத்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர், இதனால் நிலைகுலைந்த இவரது, அலறலை கேட்டு அவரது தந்தை வெளியே ஓடி வந்தார். இதனால் அந்த மர்ம கும்பல் தப்பியோடியது. பலத்த காயத்துடன் …

மேலும் படிக்க

தூய்மை இந்தியாவின் அவலம்…

சென்னை, இராயபுரம் 5 ஆம் மண்டலம் 49 வட்டத்தில், சோமு 4 வது சந்தில் பிள்ளைகளுக்கு கல்வி போதித்த பள்ளி வளாகம் இன்றோ குப்பை வளாகமாக துர்நாற்றம் வீசி, மக்களுக்கு நோய் தரும் வளாகமாக மாறி வருகிறது. இதனை எந்த வகையில் அபகரிக்கலாம் என்று மாநகராட்சியில் சதி வேலைகளை சிலர் நடத்தி வருவதால், இந்த வளாகம் மக்கள் நலன் பயன்பாட்டிற்கு தகுந்த இடமாக இருக்குமா என சந்தேகம் என பகுதி …

மேலும் படிக்க

திருவொற்றியூரில் பத்திரிகையாளர்களின் நலனுக்காக கவன ஈர்ப்பு போராட்டம்…

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் சார்பில் மாநில தலைவர் திரு. D.S.R. சுபாஷ் அவர்களின் தலைமையில், வடசென்னை மாவட்டம் தலைவர் திரு. பிரேம்குமார் அவர்களின் முன்னிலையில், 02.10.2020 மாலை 5 மணியளவில், திருவொற்றியூரில் நடைபெற்றது. தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் சார்பாக அரசுக்கு வைத்த கோரிக்கைகள்: ** கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு உடனடியாக குடும்ப நல நிதி வழங்க வேண்டும். ** இந்தியா முழுவதும் தொடர்ந்து தொலைக்காட்சிகள் மற்றும் …

மேலும் படிக்க