ஆந்திர முதலமைச்சர் பதவியை கிரண்குமார் ரெட்டி ராஜினாமா செய்துள்ளார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள அவர், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக கிரண்குமார் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார். தெலுங்கானாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் இந்த ராஜினாமா முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முக்கிய முடிவுகள் எடுக்கும் போது அமைச்சரவை கவனமுடன் …
மேலும் படிக்கசாந்தன்,முருகன், பேரறிவாளன், நளினி சிறையிலிருந்து விடுதலை : முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தூக்கு தண்டனையிலிருந்து தப்பிய சாந்தன்,முருகன், பேரறிவாளன், நளினி ஆகியோரை விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று நடைபெற்ற தமிழகஅமைச்சரவை கூட்டத்தில் மூவரையும் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவை முடிவு குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதனையடுத்து சாந்தன், முருகன், பேரறிவாளன் நளினி ஆகியோரை விடுவிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாநில அரசுக்குள்ள …
மேலும் படிக்ககுகூ ட்ரைலர்
A.R. ரஹ்மான் – புதிய ஹிந்தி பாடல் – HIGHWAY
ஹாலிடே (Holiday) – துப்பாக்கி படத்தின் இந்தி ரீமேக்
ஜிகர்தண்டா – பிட்சா வெற்றிப்பட இயக்குனரின் அடுத்த படைப்பு
கலக்கி கொண்டிருக்கும் மோட்டோ ஜி..l
இணையதளத்தில் மட்டுமே கலக்கி கொண்டு இருந்த கூகுள் தற்போது மொபைல், டேப்லட் என அனைத்திலும் கால் பதிக்க ஆரம்பித்துள்ளது. அதற்கேற்ப்ப மோட்டோ ரோலோவை கூகுளி வாங்கியது நாம் அனைவரும் அறிந்ததே ஆகும் தற்போது மோட்டோ ஜி(Moto G) என்ற மொபைல் வெளிவிட்டு விட்டது கூகுள். இந்த மொபைல் வரும் ஐனவரி மாதம் விற்பனைக்கு வெளிவந்தாலும் இதற்கான புக்கிங்குகள் இப்போதே பட்டையை கிளப்ப ஆரம்பித்திருக்கிறது அதற்கு காரணம் அதன் குறைந்த விலையும் …
மேலும் படிக்கதிமுகவின் பிரம்மாண்டமான 10வது மாநில மாநாடு – புகைப்படங்கள், திருச்சி
திருச்சி: திருச்சியில் திமுகவின் 10வது மாநில மாநாடு இன்று காலை தொடங்கியது. இம்மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்தும் பல லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர். திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிராட்டியூர் அருகே தி.மு.க.வின் 10- வது மாநில மாநாடு இன்று காலை தொடங்கியது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளது. அந்த திடல் லட்சக்கணக்கான தொண்டர்களால் நிரம்பி வழிகிறது. இம் மாநாடு நடைபெறும் …
மேலும் படிக்கசென்னை மெட்ரோ ரெயில் 40 கி.மீ. தூரத்துக்கு சோதனை ஓட்டம்
சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் சுமார் ரூ.14,500 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. உயர்மட்டம் மற்றும் சுரங்கப்பாதை வழியாக மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. முதல் கட்டமாக உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. கோயம்பேடு பணிமனையில் இருந்து கோயம்பேடு ரெயில் நிலையம் வரை சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதையடுத்து கோயம்பேடு முதல் அசோக்நகர் வரை 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு …
மேலும் படிக்கஉயர் சிகிச்சைபெற சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி, இன்னும் ஒரு சில வாரங்களில் நாட்களில் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைப்பார் எனத் தகவல்
சென்னையில் அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டம் உள்ளது. இங்கு கடந்த முறை தி.மு.க. ஆட்சியில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. ஆனால் புதிதாக பதவியேற்ற அதிமுக அரசு அதனை ஏழை–எளிய மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக மாற்ற முதல்–அமைச்சர் ஜெயலலிதா முடிவு செய்தார். உயர் சிகிச்சை பெறமுடியாமல் உயிர் இழக்கும் ஏழை மக்களுக்கு நவீன மருத்துவ கருவிகளுடன் உயர்தர சிகிச்சை கிடைக்க வேண்டும் …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி