செய்திகள்

திமுகவில் நடிகர் விஷால்?

திருச்சியில் “விஷால் 34” படப்பிடிப்பின் போது திடீரென அமைச்சர் கே.என். நேரு சந்தித்துள்ளார். இது ஒரு எதார்த்தமான சந்திப்பாக இல்லாமல் திட்டமிட்ட நடந்ததாக சொல்லப்படுகிறது. ஏனெனில் விஷாலுக்கு இருக்கும் அரசியல் ஆசையினை , கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலில் கூட வேட்பாளராக நிற்க முயற்சித்தார் என்றும் அப்போது இந்த கட்சி என தெளிவில்லாமல் இருந்ததாகவும், தற்போதைய நிலையில் அமைச்சரது சந்திப்பானது இதற்கான முழு வாய்ப்பினை தரக் கூடும் எனவும் …

மேலும் படிக்க

“நம்ம ஆளுமை” யை சந்தித்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள்…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில், மாவட்ட பொறுப்பாளரும், மாநில தகவல் தொழில்நுட்ப அணி தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பு செய்தியாளருமான திரு. S. ஜெயக்குமார், மாவட்ட தலைவர் திரு. உதயகுமார், இணை செயலாளர் திரு. பிரபாகரன், உறுப்பினர் திரு. ஜோஷ்வா ஆகியோர்! போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் …

மேலும் படிக்க

” தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!.”L

அனைவருக்கும் ” தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!.” என்றும் உங்களோடு… ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் மாநில தலைவர், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் முதன்மை கெளரவ ஆசிரியர், தலைவர், ஜீனியஸ் டீவி மாநில அமைப்புச் செயலாளர், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்  

மேலும் படிக்க

விபத்தில் பல உயிர்களை காப்பாற்றிய தலைமைக் காவலர் மாரடைப்பால் மரணம்

வாணியம்பாடி அருகே இன்று அதிகாலை தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஐந்து பைர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தலைமை காவலர் முரளி வயது 42) உயிருக்கு போராடியவர்களை உடனுக்குடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ‌ தொடர் பணியில் ஈடுப்பட்ட காவலர் காவல் நிலையம் திரும்பிய நிலையில் முரளிக்கு திடீரென மாராடைப்பு ஏற்பட்டு …

மேலும் படிக்க

பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா

வின் பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா இன்று 10.11.2023, வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில், சென்னை, டவுட்டன், இராட்லர் சாலையில் உள்ள எஸ்.ஆர். மஹாலில் நடைபெற்றது.. இவ் விழாவில் சிறப்பு அழைப்பாளராக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், சீர்மிகு தலைவரும், ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” …

மேலும் படிக்க

மீனை கொத்திடும் கொக்கு போல…

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை ” என் மண் என் மக்கள் ” நடைபயணத்தின் போது 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீனை கொத்திடும் கொக்கு போல ஆட்சியை பிடிக்கும். இதனை எந்த எதிர்க்கட்சிகள் தடுத்தாலும் நடந்தே தீரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் படிக்க

அடங்க மாட்டாங்க. அடக்கிட வேண்டாமா?

வடமாநில தொழிலாளர்களால் பாதிப்பு தமிழகத்தில் இயக்கப்படும் ரயில்களில் Unreservation டிக்கெட் எடுத்துவிட்டு, reservation பெட்டியில் வடமாநில தொழிலாளர்கள் பயணம் செய்வது தொடர்கதையாகி வருகிறது இந்நிலையில், சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில், reservation பெட்டியில் 500-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஏறியதால், பிற பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதை தடுக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் படிக்க

டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ்

டஸ்மாக் ஊழியர்களுக்கு 19 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என அமைச்சர் முத்துசாமி அறிவித்தார்.ஆனால் டாஸ்மாக் சங்கங்கள் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஏற்றுக் கொண்டு டாஸ்மாக் பணியாளர்களுக்கு அவர்கள் கேட்டபடியே தருவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்

மேலும் படிக்க

ஆதரவற்றோருக்கு உதவி…

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு (தாலுக்கா) நகர்ப்புறங்களில் சாலையோரம் வாழ்ந்து வரும் வயதான முதியோர்கள், ஆதரவற்றோர்களுக்கு தினமும் பெருமாள் சாதனா பவுண்டேஷன் கலையரசன் காமராசர் அறக்கட்டளை சார்பாகவும் உணவு வழங்கி வருகின்றனர். அவ்வகையில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் துணை தலைவர் திரு. K. அறிவழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு முதியோருக்கு உணவு வழங்கினார்

மேலும் படிக்க

PPFA முப்பெரும் விழா” ஆலோசனை கூட்டம்

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி பிரதி மாதம் கூட்டமும், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் ” முப்பெரும் விழா” கூட்டமும் இணைந்து இராயபுரம், பெரியதம்பி மெயின் தெருவில் அமைந்துள்ள நிர்வாக அலுவலகத்தில் , 05.11.2023, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு …

மேலும் படிக்க