போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக, மாநில தலைவர் அவர்களது பிறந்த நாளை கெளரவிக்கும் விதமாக மாபெரும் யுனானி மருத்துவ முகாம் பிறக்கும் புதிய ஆண்டான 2025 ல் முதல் நாளில் ( 01.01.2025) புதன்கிழமையன்று, அரசு யுனானி மருத்துவர் குழுவுடன் இணைந்து , சென்னை, மணலி, மாத்தூர், எம் எம் டி ஏ மூன்றாவது மெயின் ரோடு, அல் மஸ்துல் அக்ஸா பள்ளி வாசலில், …
மேலும் படிக்கமுப்பெரும் விழா
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஸோஸியேஷன் ஆண்டு விழா, நலத்திட்டங்கள் வழங்கும் விழா, ” நம்ம ஆளுமை” MJF Lion Dr லி .பரமேஸ்வரன் அவர்களது பிறந்த தின விழா “ஒளிப்பதிவு & இயக்கம்” S. அசோக்ராஜ் & R. கந்தன்
மேலும் படிக்கசென்னை துறைமுகத்தில் நெதர்லாந்து நவீன பாய்மரக்கப்பல்
மத்திய அரசு, துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து மேம்பாட்டுக்காக வெளிநாட்டு சுற்றுலா கப்பல்கள் சென்னை துறைமுகம் வந்து செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் நெதர்லாந்து நாட்டின் ” ஸ்டாட் ஆமஸ்டர்டாம்” என்ற நவீன பாய்மரக்கப்பல் சென்னை துறைமுகத்திற்கு கடந்த 21ந் தேதி வந்தடைந்தது. இக் கப்பலை வரவேற்ற சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் பேசுகையில், ” நவீன பாய்மரக்கப்பலான ஸ்டரிட் ஆமஸ்டர்டாம் கப்பல் சென்னை துறைமுகத்திற்கு வருகைத் தந்துள்ளது …
மேலும் படிக்கதமிழக அமைச்சரவை மாற்றம்….?
விரைவில் அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ளது. பல அமைச்சர்கள் மாற்றபடுகிறார்கள். ஆவடி நாசர் மீண்டும் அமைச்சராகிறார். அவரோடு சேர்ந்து மேலும் சிலருக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கிறது. குறிப்பாக, உதயநிதி துணை முதல்வராகிறார்.
மேலும் படிக்க*மின் கட்டண விகிதம் அதிகரிப்பு*
*வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யூனிட் பயன்பாட்டளர்களுக்கு மின் கட்டணம் உயர்வு* *ஜூலை 1ஆம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியீடு* *401 முதல் 500 யூனிட் வரை ஏற்கனவே ரூ. 6.15 பெறபட்டு வந்த நிலையில் ரூ. 6.45-ஆக உயர்வு* *501 முதல் 600 யூனிட் வரையில் ஏற்கனவே ரூ. 8.15 பெறப்பட்ட நிலையில் தற்போது ரூ.8.55-ஆக அதிகரிப்பு* *601 முதல் 800 …
மேலும் படிக்கPPFA ராணிப்பேட்டை மாவட்டம் சார்பாக வெப்பத்தால் தவித்து வரும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க நீர் மோர் பந்தல்
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில இணை செயலாளரும், சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது ஆலோசனைப்படி, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் இராணிப்பேட்டை மாவட்டம் சார்பில், எகிறி வருகின்ற வெப்பத்தால் தவித்து வரும் …
மேலும் படிக்கதமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்கும் வழக்கறிஞர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நீதி தேவதையின் பக்கபலமாய்…நீதியின் புதல்வனாக… மக்களின் உறுதுணையாய்… சிறப்புடன் பணியாற்றிட தமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்கும் “எங்கள் அஞ்சாத சிங்கம்”அன்பு சகோதரர் திரு. வே. சதீஷ் குமார் M.A., B.L., அவர்களது பணி சிறக்க ஜீனியஸ் ரிப்போர்ட் தமிழ் மாத இதழின் சார்பாக வாழ்த்துவதில் பெருமைக் கொள்கின்றேன். செய்தியாக்கம்: ” ச. ஜெயகுமார் “
மேலும் படிக்கT20 உலகக் கோப்பைக்கான அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறவில்லை!..
நடராஜன், சாய் சுதர்சன், அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவருக்கு கூட வாய்ப்பு தரப்பட வில்லை..* கிரிக்கெட்டிலும் அரசியலா என கிரிக்கெட் ஆர்வலர்கள் அதிர்ச்சி!..
மேலும் படிக்கஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பிறந்திடும் சித்திரை திங்கள் புதிய ஆண்டாக… வெற்றியினை தேடி தரும் நல் ஆண்டாக…கனவுகள், இலக்குகள் நிறைவேறும் ஆண்டாக மலர்ந்திட அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!எ ன்றும் உங்களோடு… ” சேவை நாயகன்-நட்பின் மகுடம்”திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் மாநில தலைவர், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் முதன்மை கெளரவ ஆசிரியர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், தலைவர், ஜீனியஸ் டீவி, மாநில இணை செயலாளர், …
மேலும் படிக்கசேலம் மாவட்டத்தில் உதயமானது, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஸோஸியேஷனின் கிளை
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் தனது 16 ஆம் ஆண்டை நோக்கி தனது அமைதியான செயல்பாட்டில் இயங்கி வருகின்ற நிலையில் மாங்கனி நகரம் என அழைக்கப்படுகின்ற ” சேலம் மாவட்டம்” தனது புதிய அத்தியாத்தினை தொடங்கவிருக்கின்றது. அவ் வகையில், சேலம் மாவட்டத்தின் செயலாளராகவும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி செய்தியாளராகவும் பொறுப்பேற்கும் திரு. P. லட்சுமணன் அவர்களுக்கு, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி