அடுத்த 24 மணி நேரம் தான். சென்னை முதல் கடலூர் வரை உள்ள கடலோர மாவட்டங்களில் அதிதீவிர மழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் சஞ்சய் தெரிவித்துள்ளார். வங்ககடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலாமானது கடலூர் – சென்னைக்கும் இடையே முக்கிய கேந்திரத்தில் உள்ளதால் குறைந்த நேரத்தில் அதி தீவிரமாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே மக்களே வெளியே செல்லும் போது கவனமாக இருங்கள்
மேலும் படிக்கஎளியோருக்கு நேரில் உதவிய PPFA. .
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது ஆலோசனைப்படி, பாஸ்டர் திரு. ஜான்பீட்டர் அவர்களின் வழிக்காட்டுதலின்படி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட இணை செயலாளர் திரு. பிரபாகரன் …
மேலும் படிக்கPPFA “நம்ம ஆளுமை” யை சந்தித்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள்…
விபத்தில் பல உயிர்களை காப்பாற்றிய தலைமைக் காவலர் மாரடைப்பால் மரணம்
வாணியம்பாடி அருகே இன்று அதிகாலை தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஐந்து பைர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தலைமை காவலர் முரளி வயது 42) உயிருக்கு போராடியவர்களை உடனுக்குடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தொடர் பணியில் ஈடுப்பட்ட காவலர் காவல் நிலையம் திரும்பிய நிலையில் முரளிக்கு திடீரென மாராடைப்பு ஏற்பட்டு …
மேலும் படிக்கபத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா
வின் பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா இன்று 10.11.2023, வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில், சென்னை, டவுட்டன், இராட்லர் சாலையில் உள்ள எஸ்.ஆர். மஹாலில் நடைபெற்றது.. இவ் விழாவில் சிறப்பு அழைப்பாளராக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், சீர்மிகு தலைவரும், ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” …
மேலும் படிக்கடாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ்
டஸ்மாக் ஊழியர்களுக்கு 19 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என அமைச்சர் முத்துசாமி அறிவித்தார்.ஆனால் டாஸ்மாக் சங்கங்கள் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஏற்றுக் கொண்டு டாஸ்மாக் பணியாளர்களுக்கு அவர்கள் கேட்டபடியே தருவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்
மேலும் படிக்கஇயற்கை காட்சி வரைதல் ” போட்டியில் முதலிடம் பிடித்த மாணவன்
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலூக்கா பெரியதாமல்செருவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் வி.ஜேசுகாபிரியேல் கலைத்திருவிழாவில், மனதில் பதிந்த “இயற்கை காட்சி வரைதல் ” போட்டியில் வேலூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றான். அம் மாணவனுக்கு, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் வேலூர் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் திரு. K. அறிவழகன் பரிசு வழங்கி கெளரவித்தார். இந் நிகழ்வின் போது, தலைமயாசிரியை திருமதி ர. சாவித்திரி, உதவி ஆசிரியர் திரு. V.K.vகணேஷ், …
மேலும் படிக்கஅமைச்சர் அறிவுரை மின்துறை பணியாளர்களுக்கு
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அலுவலர்கள் செல்போன்களை தொடர்பு கொள்ளும் வகையில் வைத்திருக்க வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் மின்சார வாரிய பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் மின் தடை சம்பந்தமான புகார்களை 9498794987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளார்
மேலும் படிக்கவாகன வரி ஏற்றம்
இரு சக்கர வாகனங்களுக்கு இதுவரை எட்டு சதவீதம் வரி வசூலிக்கப்பட்ட வந்த நிலையில், இனி ரூ ஒரு லட்சம் மதிப்புள்ள வாகனங்களுக்கு பத்து சதவீதமும், ஒரு லட்சம் மேல் உள்ள வாகனங்களுக்கு பன்னிரண்டு சதவீதம் வரி வசூலிக்கப்படும். பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள வாகனங்களுக்கு பத்து சதவீதம் வரி வசூலிக்கப்படும். இந்த வரி உயர்வு இம் மாதமே அதாவது வருகின்ற 10 ஆம் தேதிக்குள் அமுலுக்கு வரும் என …
மேலும் படிக்ககண்டெய்னர் லாரிகள் ஓடாது
சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கு வரும் 6 ந் தேதி முதல் கண்டெய்னர் லாரிகள் மற்றும் டேங்கர் லாரிகள் இயக்க மாட்டோம் என அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இது பற்றி மோட்டார் வாகன சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கண்டெய்னர் டேங்கர் லாரிக்களுக்கான நாற்பது சதவீத காலாண்டு உயர்வை ரத்து செய்யும் வரை இந்த வேலை நிறுத்தம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி