ஜீனியஸ் ரிப்போர்ட்டர்

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் – 15 ஆம் ஆண்டு விழா. ” ஜீனியஸ் – ஷேபா ” விருது கொண்டாட்டம் 2024-25

மேலும் படிக்க

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 10-ம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஜீனியஸ் விருது வழங்கும் விழா

பிரமிப்பு… சிலிர்ப்பு… சிறப்பு…நமது ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 10 ம் ஆண்டு துவக்க விழா 24.08.19 சனிக்கிழமை மதியம் 3 மணியளவில் துவங்கியது . அரங்கத்தில் மக்கள் இசையை ரசித்துக் கொண்டிருந்தபோது, சிறப்பு விருந்தினராக வசந்தம் வீசிய புயலாக திரு. H. வசந்தகுமார் M.P., அவர்கள் அரங்கினுள் நுழைந்திட ஆரவாரமாக ஆரம்பமாகியது ஜீனியஸ் ரிப்போர்ட்டரின் 10 ஆம் ஆண்டு விழா… திரு. Dr. A. கோவிந்தன் அவர்களின் …

மேலும் படிக்க

அத்திவரதர் தரிசனம் நேரலையில்…

அத்திவரதர் தரிசனம் நமது ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் சார்பில், சிறப்பு செய்தியாளரின் பார்வையில்… கடைசி நாளான 16. 08.19 மாலை 4 மணியளவில் அவரை பார்த்தே தீர்வது என கங்கணத்துடன் காஞ்சிபுரம் என் இரு சக்கர வாகனத்தில் சென்றேன். இன்று பொது வரிசை என்பதால் இந்த கூட்டத்தில் எப்படி செல்வது என யோசித்த வேளையில் முதியோர், ஊனமுற்றோர் செல்லும் மேற்கு கோபுரம் பாதையை அடைந்து நமது ஜீனியஸ் …

மேலும் படிக்க

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 10 ஆண்டு துவக்க விழா

அன்பார்ந்த நண்பர்களே… நமது ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 10 ஆண்டு துவக்க விழா அழைப்பிதழ் இத்துடன் இணைத்துள்ளோம். ஒவ்வொருவரையும் நேரில் வந்து அழைக்க கால அவகாசம் குறைவாக இருப்பதால் இதனையே அழைப்பிதழாக எண்ணி உங்கள் குடும்பத்துடன் கலந்துக் கொண்டு இவ் விழாவை சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.. என்றும் உங்களுடன்… திரு. B. வெங்கடேசன் ஆசிரியர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் ” நட்பின் …

மேலும் படிக்க

இதயங்கள் இணையும் விழா…

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் சார்பில் இராயபுரம், ரம்ஜான் மஹாலில் 11-06-19 மாலை 7 மணியளவில் “இதயங்கள் இணையும் விழா” மாநில தலைவர் திரு. டி.எஸ்.ஆர். சுபாஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையை “நண்பன்” திரு. எம். அபுபக்கர் நிகழ்த்த வரவேற்புரை பாடல் சிவஸ்ரீ. ஆனந்த சுவாமிகள் பாட நிகழ்ச்சி தொடங்கியது. சிறப்பு அழைப்பாளர்களாக “செவாலியே” கலைமாமணி திரு. வி.ஜி.சந்தோசம், திரு. டி.எம்.எச் ஹாரூன், மாநில தலைவர், தமிழ்நாடு இளைஞர் …

மேலும் படிக்க

PPFA – வின் தன்னிகரற்ற சேவைகளுக்கு மேலும் ஒரு மகுடம் ISO தரச்சான்று.

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சங்கத்திற்கு “குளோபரல் யுனிவர்சிடி” சார்பாக “ஐஎஸ்ஓ” விருதினை, புதுச்சேரியில் உள்ள லீ பார்க் நட்சத்திர ஹோட்டலில் நடந்த வண்ண மிகு விழாவில் நமது மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களுக்கு வழங்கி கௌரவித்தனர். இந்நிகழ்வில் புதுச்சேரி பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் திரு. மதிமகராஜா, திரைப்பட நடிகர்கள் திரு. செந்தில், திரு. பப்லு மற்றும் ஏராளமான …

மேலும் படிக்க

“யாதும் ஊரே யாவரும் கேளீர் அறக்கட்டளை” சார்பில் இணையதளம் அறிமுகம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா

“யாதும் ஊரே யாவரும் கேளீர்” அறக்கட்டளை சார்பில் இணையதளம் அறிமுகம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா இதன் நிறுவனர் பூ. கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட “போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்” மாநில தலைவர் “நட்பின் மகுடம்” திரு.MJF Dr Ln லி. பரமேஸ்வரன் அவர்கள் பெயர் பலகையையும், இணையதளத்தையும் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் அவர்களின் சேவைகளை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். …

மேலும் படிக்க

ஆளுநரை காப்பாற்ற, பத்திரிகையாளர்களை தாக்குவதா! டியுஜே கடும் கன்டனம்

14 – 02 – 2019 ஆளுநரை காப்பாற்ற பத்திரிகையாளர்களை தாக்கும் காவல்துறைக்கு டி.யூ.ஜே கடும் கண்டனம் ! – டி.எஸ்.ஆர்.சுபாஷ் ஆளுநர் மாளிகைப் புகழ் பேராசிரியை நிர்மலாதேவியை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் வளாகத்தில் படம் பிடிப்பதற்காக கேமராமேன்கள் காத்திருந்தனர் விசாரணை முடிந்து நிர்மலாதேவி வெளியே வந்து வாகனத்தில் ஏறும்போது செய்தியாளர்கள் மற்றும் கேமராமேன்களை அடித்து நாலாபுறமும் சிதறி ஓடவைத்தனர் போலீசார். இந்த தாக்குதலில் நக்கீரன் நிருபர் சி.என்.ராமகிருஷ்ணனுக்கு கை முறிந்தது. …

மேலும் படிக்க

மெட்ரோ ரயில் பயணம்! ஜீனியஸ் டீவியின் அலசல்!

வண்ணாரப்பேட்டையிலிருந்து 11,12 தேதிகளில் பொதுமக்களுக்காக இலவசமாக மெட்ரோ ரயில் பயணம். இலவசம் என்றதும் அலை அலையாக குடும்பத்துடன் பலர் இங்கிருந்து மீனம்பாக்கம் வரை சென்று திரும்பினார்கள். நாமும் நமது பங்காக ஜீனியஸ் டீவிக்காக மக்களோடு கலந்தோம். பயணம் செம ஜாலி என சொன்னவர்கள் பயணக்கட்டணத்தை பார்த்ததும், நம் பர்ஸ் காலி என ரொம்பத்தான் வருத்தப்பட்டனர்.மெட்ரோ பயணம் 13ந் தேதியும் இலவசம் என அறிவிப்பு செய்துள்ளனர். தினசரி ரூ.100 ல் காலை …

மேலும் படிக்க

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு எஸ்தர் பைன் ஆர்ட்ஸ் சார்பில் விருதுகள் வழங்கும் விழா

70 வது இந்திய குடியரசு தின விழாவினை முன்னிட்டு, எஸ்தர் பைன் ஆர்ட்ஸ் சார்பில் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை எட்டு மணியளவில் நடைபெற்றது. விருது வழங்கி சிறப்பித்தவர்கள்: திரு. “கலைமாமணி” PMJF Dr. Ln G.மணிலால் (தலைவர், உலக நட்புறவு மையம்) “நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr.லி. பரமேஸ்வரன் (மாநில தலைவர், PPFA) …

மேலும் படிக்க