தை திங்கள் நாளில்…கதிரவனின் ஒளியில்…உழவனின் உழைப்பில்…தமிழர் திருநாளில்… சீர்மிகு நல்வாழ்வினை தந்திடவே… உங்கள் குடும்பத்தினர் நலமும், வளமும் சிறந்திடவே… இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் உங்கள்அன்புடன்…” சேவை நாயகன்- நட்பின் மகுடம்”திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன், மாநில தலைவர், போவீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், முதன்மை கெளரவ ஆசிரியர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், தலைவர், ஜீனியஸ் டீவி, மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு …
மேலும் படிக்கவருவாய் கோட்டாட்சியர்ருடன் ஒரு சந்திப்பு
வேலூர் மாவட்டம் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்ட செயல் தலைவர் சி பலராமன் அவர்கள் குடியாத்தம்உட் கோட்டா நிர்வாகம் நீதிபதி மற்றும் வருவாய் கோட்டாட்சியர் திரு .மு வெங்கட்ராமன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து டிசம்பர் 2023 ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் புத்தகத்தை வழங்கின போது கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் கே அறிவழகன் மற்றும் இணைச் செயலாளர் பெ.முத்தமிழன் ஆகியோர் உடன் …
மேலும் படிக்ககாவல் ஆய்வாளர்களுடன் சந்திப்பு
வேலூர் கிழக்கு மாவட்டம் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் செயல் தலைவர் சி பலராமன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் கே அறிவழகன் அவர்கள் பேர்ணாம்பட்டு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் திரு.VJ. முத்துக்குமார் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள்.திரு இளங்கோவன் திரு சரவணன் திரு ராமானுஜன் திரு நந்தகுமார் அவர்களையும் சந்தித்து ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழினை (டிசம்பர் 2023) வழங்கினார்
மேலும் படிக்கபடத்திறப்பு நிகழ்ச்சி பிஷப் பங்கேற்பு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் நகர் ராணுவ வீரர் சாலையில் அமைந்துள்ள சபை போதகரும், போலீஸ் பப்ளிக் ப்ரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் மாவட்ட செயல் தலைவரும், செய்தியாளருமான திரு. சி. பலராமன் அவர்களின் தாயார் திருமதி.பூஷ ணம் சாராள் வயது (83) கடந்த சில மாதங்களாக உடல் நலிவுற்று கடந்த 16-11-2023 வியாழக்கிழமை 3- 40 மணியளவில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். தாயாரின் 21 ஆம் …
மேலும் படிக்கதனியார் பள்ளி நிர்வாகிகளுடன்
வேலூர் கிழக்கு மாவட்ட போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் செயல் தலைவர் சி. பலராமன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வேலூர் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் திரு கே.அறிவழகன் இன்று 20-11-2023 பேரணாம்பட்டு கிரீன் வேல்யூ மெட்ரிக் பள்ளியின் சேர்மன் திரு. ஜாவித் கான் , தாளாளர் திருமதி ஆயிஷா ஜாவித் கான், மற்றும் ஆசிரியர்களை சந்தித்து,நவம்பர் 2023 மாதத்தின் ஜீனியஸ் தமிழ் மாத இதழை வழங்கி சிறப்பித்தார்.
மேலும் படிக்ககண்ணீர் அஞ்சலி
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்டத்தின் செயல் தலைவர் திரு. பலராமன் ( எ) மார்க் அவர்களது தாயார் சி. பூசணம் ( எ) சாராள் அவர்கள் 16.11.2023, பிற்பகல் 3.45 மணியளவில் இயற்கை ஏய்தினார். அன்னாரது இறுதி நல்லடக்கம் 17.11.2023 , மாலை 4.30 மணியளவில் கொத்த குப்பம் ( குடியாத்தம் தாலுகா) கல்லறையில் செய்யப்படும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் …
மேலும் படிக்கPPFA “நம்ம ஆளுமை” யை சந்தித்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள்…
“நம்ம ஆளுமை” யை சந்தித்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள்…
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில், மாவட்ட பொறுப்பாளரும், மாநில தகவல் தொழில்நுட்ப அணி தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பு செய்தியாளருமான திரு. S. ஜெயக்குமார், மாவட்ட தலைவர் திரு. உதயகுமார், இணை செயலாளர் திரு. பிரபாகரன், உறுப்பினர் திரு. ஜோஷ்வா ஆகியோர்! போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் …
மேலும் படிக்க” தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!.”L
அனைவருக்கும் ” தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!.” என்றும் உங்களோடு… ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் மாநில தலைவர், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் முதன்மை கெளரவ ஆசிரியர், தலைவர், ஜீனியஸ் டீவி மாநில அமைப்புச் செயலாளர், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்
மேலும் படிக்கஆதரவற்றோருக்கு உதவி…
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு (தாலுக்கா) நகர்ப்புறங்களில் சாலையோரம் வாழ்ந்து வரும் வயதான முதியோர்கள், ஆதரவற்றோர்களுக்கு தினமும் பெருமாள் சாதனா பவுண்டேஷன் கலையரசன் காமராசர் அறக்கட்டளை சார்பாகவும் உணவு வழங்கி வருகின்றனர். அவ்வகையில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் துணை தலைவர் திரு. K. அறிவழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு முதியோருக்கு உணவு வழங்கினார்
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி