PPFA

சினிமா பாணியில் திருடனை மடக்கிய போலீஸ்…

சென்னையில் நடந்து சென்றவரிடம் செல்போனை பறித்து பைக்கில் ஓட்டம் பிடித்த திருடனை, சினிமா பாணியில் தனது பைக்கில் விரைந்து சென்று மடக்கி பிடித்தார். மாதவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) திரு. ஆன்டிலின் ரமேஷ் அவர்கள். காவலர் உங்கள் நண்பன் என்ற வரிகளுக்கு ஏற்ப தற்போது காவல் துறையினர் திறம்பட செயல்பட்டு வரு கின்றனர். பிடிப்பட்ட செல்போன் திருடன் மூலம் அவனது மூன்று கூட்டாளிகளையும் காவல் துறையினர் கைது …

மேலும் படிக்க

நமது வ(வி)ழிக்காட்டிக்கு 75 ஆம் பிறந்த நாள்!

பத்திரிகையாளர் என்பவர் சாதராணமானவர்கள் அல்ல, அவர்கள் இந்த ஜனநாயக நாட்டின் நான்கு தூண்களில் முக்கிய தூணாக மக்களோடு பழகி அவர்களுக்கு வழிக்காட்டியாய் நம் பயணத்தினை நடத்திட வேண்டும் என்பதை நமக்கெல்லாம் தெளிவுற எடுத்துரைத்து மறைந்தும், நம்மோடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் மாமனிதர் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தை நிறுவி, பத்திரிகையாளர் வாழ்வும் சிறப்பாக அமைந்திட வேண்டும் என்பதில் துணிச்சலாக தன் எண்ணங்களை பகிர்ந்தே வாழ்ந்து காட்டிய “பத்திரிகை போராளி” ஐயா திரு. …

மேலும் படிக்க

முககவசமும்… தலைகவசமும் முக்கியம்…காவல்துறை அதிகாரி அறிவுரை…

கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து கொரோனா பாதிப்பால் பல்வேறு வகையில் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு அரசு நிர்வாகம் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கை அமல்படுத்தி வந்தது. இந் நிலையில் பொது போக்குவரத்துக்கும் அனுமதி, வணிக கடைகள் இயங்கவும் அனுமதி என மக்கள் பயன்பாட்டிற்கு தளர்வுகள் அளித்தது. மேலும் வீட்டை விட்டு வெளியே வரும்போது அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிவது, தனி மனித இடைவெளி கடைபிடித்தல் என அறிவுறுத்தினாலும் இன்றும் மக்களில் பெரும்பாலானோர் …

மேலும் படிக்க

“ஸ்வச் பாரத்” திட்டத்தை செயல்படுத்தும் PPFA

கடந்த 2019 அக்டோபர் 2 ந் தேதி காந்தி ஜெயந்தியினை முன்னிட்டு, பிரதமர் மோடி அவர்கள் கடந்த வருடம் “ஸ்வச் பாரத்” தூய்மை இந்தியா எனும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதன் நோக்கம் மக்கள் தங்கள் இல்லம் மற்றும் சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை எடுத்துரைப்பதாகும். அதன்படி, 02.10.2020 வெள்ளிக் கிழமை காலை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நமது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில், மாநில தலைவரும், …

மேலும் படிக்க

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் பொதுக்குழு கூட்டம்…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் பொதுக்குழு கூட்டம் 27.09.2020 ஞாயிறு காலை 11 மணியளவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் கெளரவ ஆசிரியருமான “செயல் சிங்கம்” Ln C. பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலை வகித்து, வரவேற்புரையாற்றினார். அவரது உரையில் PPFA சங்கம் கடந்து வந்த பாதையின் செயல்பாடுகளையும், வளர்ச்சி பணிகளை செயல்படுத்தும் விதத்தினையும் …

மேலும் படிக்க

செயல் சிங்கத்தின் 50 ஆம் ஆண்டு திருமண விழா கொண்டாட்டம்…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் கெளரவ ஆசிரியரும், நம் வ(வி)ழிக்காட்டியுமான மூத்த சகோதரர் ” செயல் சிங்கம்” திரு. Ln C. பாலகிருஷ்ணன்- திருமதி ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் அவர்களது 50 ஆம் ஆண்டு திருமண விழாவினை முன்னிட்டு , போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” …

மேலும் படிக்க

எங்கள் அண்ணாச்சிக்கு கண்ணீர் அஞ்சலி…

என் வாழ்வின் வளர்ச்சிக்கு வித்திட்ட நாங்களெல்லாம் பாசமுடன் அண்ணாச்சி என அழைத்து வந்த திரு. வசந்தகுமார் எம்.பி., வயது 70, சில நாட்களாக உடல் நலம் பாதித்த நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இன்று மாலை காலமானார். கடந்த வருடம் 2019 ஆம் ஆண்டில் நமது ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் 10 ஆம் ஆண்டு விழாவிற்கு எனக்காக தனது டெல்லி பயணத்தை …

மேலும் படிக்க

ராயபுரம் போக்குவரத்து காவல் சார்பில், ஞாயிற்றுகிழமை தளர்வில்லா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண‌வு…

ஞாயிற்றுகிழமைகளில் தளர்வில்லா ஊரடங்கினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ராயபுரம் சரகத்தில் ராயபுரம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் அமுல்தாஸ் மற்றும் போக்குவரத்து புலனாய்வு துறை உதவி ஆய்வாளர் சுந்தரம், ராயபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கோதண்டம் ஆகியோர் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் முககவசம் வழங்கினர். இதில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர் சிவா உடன் இருந்தனர். இதில் விசாகபதி, தருண்ராஜ், சூர்யா, …

மேலும் படிக்க

திருவள்ளூர் மாவட்டத்தில் PPFA சார்பாக 74 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தின விழா…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் PPFA சார்பாக 74 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தின விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்‌பட்டது. PPFA மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது ஆலோசனைப்படி, 15.08.2020 காலை 8.30 மணியளவில் , திருவள்ளூர் மாவட்டம், மணலி, எம்.எம்.டி.ஏ. 2 …

மேலும் படிக்க

பொதுமக்களை அடிக்க கூடாது, மனம் புண்படும் படி பேசக்கூடாது – சென்னை கமிஷ்னர் அட்வைஸ்…

சென்னை போலீஸ் கமிஷனர் திரு. ஏ. கே‌. விஸ்வநாதன் அவர்கள் பம்பரமாக சுழன்று நகரில் காவல்துறையின் செயல்பாடுகளை கவனித்து வருகின்றார். அதன்படி, முழு ஊரடங்கில் பாதுகாப்பு பணியினை ஆய்வு செய்தவர், சென்னையில் கடந்த 19 ந் தேதியிலிருந்து 28 ந் தேதி வரை 52,234 வாகனங்கள் பறிமுதல், ஊரடங்கு உத்தரவை மீறியதால் 60,131 பேர் மீது வழக்கு, சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்கள், முக கவசம் அணியாதவர்கள் 24,704 பேர் மீது …

மேலும் படிக்க