சென்னை, மாதவரத்தில், PPFA, ஜீனியஸ் ரிப்போர்ட்டர் செய்தியால் சரி செய்யப்பட்ட குடிநீர் குழாய்

சென்னை மாதவரம், குமரன் தெரு விரிவு, பகுதி 7, மண்டலம் 9 , கதவிலக்க எண் 96 எதிரில் அமைந்துள்ள குடிநீர் குழாய் கடந்த ஒருமாத காலமாக பழுதுபட்டு குடிநீர் முறையாக கிடைக்காமல் மக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோஷியேஷன் (PPFA) மற்றும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் கவனத்திற்கு கொண்டு வர,

நாம் முறையாக சென்னை மாமன்ற 28 வது வார்டு உறுப்பினர் திரு E. சந்திரசேகர் அவர்களிடம் முறையிட அவரும் உடனடியாக தலையிட்டு, போர்க்கால அடிப்படையில் பழுதடைந்த குடிநீர் குழாய் சரி செய்யப்பட்டது.

இத்தனை காலம் சிரமப்பட்ட மக்கள் PPFA, ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் சென்னை மாமன்ற 28 வது வார்டு உறுப்பினர் திரு E. சந்திரசேகர் அகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

altAgwgtGICNJmoyVzZp1P37KfBsa1GsMpz6-MCBdMrSElw altAsdOx_fXVhYRhQmaZu6n9fhxHq4DMuIBt22DIsFA11T1

img017

img018

Check Also

குற்றாலத்தில் தனியார் பள்ளிகளின் மாநாடு…

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெடரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கம் சார்பில், தென்மண்டல மாநாடு, பழைய குற்றாலம், பவ்டா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *