ஒண்டிவீரன் அவர்களுக்கு தமிழ்நாடு எம்.ஆர்.பி.எஸ். சார்பில் நினைவு நாள் அனுசரிப்பு…

மாதிகா ரிசர்வேஷன் போராட்ட சமிதி தமிழ்நாடு எம்.ஆர்.பி.எஸ். சார்பில் சென்னை கொருக்குப்பேட்டை அலுவலகத்தில் ஒண்டிவீரன் அவர்களுக்கு 249 ஆவது நினைவு நா‌ள் கொண்டாடப்பட்டது.

நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு எம்,ஆர்.பி.எஸ் அலுவலகத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் தமிழ்நாடு எம்.ஆர்.பி.எஸ் தலைவர் தரிசி குண்ட சேஷய்யா மற்றும் செயல் தலைவர் நக்கா லாசர், பொதுச்செயலாளர் கர்ரா ஆரோக்கியதாஸ், அட்மின் செயலாளர் வல்லேரி விஸ்வ பிரசாத் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …