PPFA தென்சென்னை சார்பில், ஊரட‌ங்கால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான “நட்பின் மகுடம்” திருMJF Ln Dr லி பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, தென்சென்னை மாவட்டம் நிர்வாகிகள் திருவான்மியூர், பெசன்ட் நகர்,அடையார் பகுதிகளில் உள்ள சாலையோர மக்களுக்காக உணவை கடந்த 17 நாட்களாக, தினமும் 100 நபர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் 01.06.2021 செவ்வாய் கிழமை மதிய உணவினை திருவான்மியூர் காவல் நிலையம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. திருநாவுக்கரசு அவர்களது கரங்களால் திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோயில் அருகே வழங்கினார்கள்.

Check Also

சென்னை மாநகர காவல்துறை சார்பில் பசியால் வாடிய மக்களுக்கு உண‌வு வழங்கப் பட்டது….

சென்னை, புயல் சீற்றத்தால் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பால், உணவின்றி தவித்த மக்களுக்கு சென்னை பெருநகர காவல்துறை …