PPFA மாநில தலைவரது நேரடி களப்பணி… மக்கள் பசிப்பிணியினை போக்கி வரும் 6 ஆம் நாள்…

கோரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உணவுகள் வழங்கப்படுகிறது.

இந்த விறு விறு விறு களப்பணியில் 6 ஆம் நாளான இன்று 30.05.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை இராயபுரம் சிமிட்டிரி சாலை முதல் பாரத் திரையரங்கம் வரையில் உள்ள பசியால் தவித்தவர்களுக்கு இரவு உணவினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான நட்பின் மகுடம் திரு லி MJF Ln Dr பரமேஸ்வரன், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில செயல் தலைவியும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி முதன்மை நிர்வாக ஆசிரியருமான செல்வி பூர்ணிமா பரமேஸ்வரன், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பாசிரியருமான “கிங்மேக்கர்” Ln B. செல்வம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில செயற்குழு உறுப்பினரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி உதவி நிர்வாக ஆசிரியருமான திரு.PMJF Ln Dr M. நாகராஜ்,போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில ஒருங்கிணைப்பாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி செய்தியாளருமான திரு.A.M  ரஷீத்,  போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வட சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு.G பாலாஜி மாநில செயற்குழு உறுப்பினர் திரு கணேஷ், திரு. முரளி, திரு. சசிகுமார், திரு. மகேந்திரன், திரு. ரமேஷ், திரு.நாராயணசாமி,  இவர்களுடன் H1 காவல்நிலைய ஆய்வாளர் திருமதி டேனி அவர்களும்  நம்மோடு இணைந்து உணவு பொருட்களை வழங்கி சிறப்பித்தார்.

Check Also

சென்னை மாநகர காவல்துறை சார்பில் பசியால் வாடிய மக்களுக்கு உண‌வு வழங்கப் பட்டது….

சென்னை, புயல் சீற்றத்தால் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பால், உணவின்றி தவித்த மக்களுக்கு சென்னை பெருநகர காவல்துறை …