கோரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் 02.06.2021, புதன் கிழமை, இரவு 7 மணியளவில், தண்டையார்பேட்டை மணிக்கூண்டு தொடங்கி டி.எச். சாலையில் வண்ணை தபால் நிலையம் வழியாக பசியால் தவித்தவர்களுக்கு இரவு உணவினை, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான நட்பின் மகுடம் திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது தலைமையில், நிர்வாகிகள் திரு. PMJF Ln Dr M. நாகராஜ், திரு. “கிங் மேக்கர்”Ln B.செல்வம், திரு. A M.ரஷீத், திரு. கணேஷ், திரு. நாராயணன், திரு. அசோக் ஆகியோர் இணைந்து, இரவு உணவு வழங்கி சிறப்பித்தனர்.
Check Also
பசியால் வாடிய மக்களுக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் உதவி…
சென்னையை புயல் மழையால் பல இடங்களில் தண்ணீர் முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ளது. பல இடங்களில் மின்துண்டிப்பு, உணவில்லாமல் மக்கள் தவித்து …