சென்னை இராயபுரத்தில் பரபரப்பு, நடு ரோட்டில் விரிசல்…

சென்னை இராயபுரம், ஜி.எம். பேட்டை ரோடு வடக்கு பகுதியில் நடு பகுதியில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் பீதி.

இது பற்றி மக்கள் கூறுகையில், இந்த விரிசல் மட்டுமல்லாமல் தெருவின்‌ ஒரு பகுதி பூமிக்குள் இறங்குவதாகவும் தெரிவித்தனர்‌.
இதே தெருவில் தான் இந்தியன் ஆயில் டேங்க் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

வெள்ள மீட்பு பணிகளில் மெத்தனமாக செயல்படும் சென்னை மாநகராட்சி….

சென்னை மாநகராட்சி மண்டலம் 2, 16 வது வார்டு பகுதியில் உள்ள குளக்கரை கிராமம் கடந்த நாட்களில் பெய்த கனமழை …