திராவிட முன்னேற்றக் கழகம் இராயபுரம் பகுதி செயலாளர் கட்பீஸ் அ. பழனி அவர்களின் புதல்வர் ப. சோமசுந்தர மூர்த்தி –த. வித்யா அவர்களின் திருமணத்தினை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடத்தி வைத்தார்.
இத்திருமண விழாவில் கழக முன்னோடிகள், தொண்டர்கள், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஆசிரியர் பி. வெங்கடேசன், தமிழக வணிக வரித்துறை உதவி ஆணையர் (ஒய்வு) சு. சேகர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் இணை ஆசிரியர் லயன் லி. பரமேஸ்வரன், PPFA மாநில பொதுச் செயலாளர் லயன் சி. பாலகிருஷ்ணன், PPFA நிறுவனர் பி.வி. ஜெயக்குமார் ஆகியோர் கலந்துக் கொண்டு வாழ்த்தினர்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி