சென்னை இராயபுரம் 53 வது வட்டம் ஸ்டான்லி நகர் வரை உள்ள 22 தெருக்களில் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகளை மாண்புமிகு அமைச்சர் திரு. D. ஜெயக்குமார் அவர்கள் ஆய்வு செய்து இப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார்
ரூ. 25 இலட்சம் செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் பயன்பாட்டுக்கு வருகையில் ஸ்டான்லி நகரின் கடைசி பகுதிக்கும் குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி