இலங்கை வெளியுறவு துறை இணையதளத்தில் தமிழக முதல்வர் தவறாக சித்தரித்து படம், செய்தி வெளியிட்ட இலங்கை அரசை கண்டித்தும், சர்வதேச போர் குற்றவாளி ராஜபக்சேவை கண்டித்தும், தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் (டியுஜே) சார்பில் அதன் தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ் தலைமையில், சென்னை காமராஜர் சாலை, பீச் ரோடு, உழைப்பாளர் சிலை முன்பு 01.08.2014 வெள்ளிக்கிழமை மாலை 7 மணி அளவில் ஆர்ப்பாட்டமும் உருவ பொம்மை எரிப்பும் நடைபெற்றது.
மேலும் படிக்கதமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் டின் நிறுவனர், மறைந்த தலைவர் டி.எஸ்.ஆர். 2ம் ஆண்டு நினைவஞ்சலி
தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்(டியுஜே) சார்பில், நிறுவனத் தலைவர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்களது இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் படத் திறப்பு, பத்திரிகையாளர்களுக்கு காப்பீடு பத்திரம் ஆகிய நிகழ்ச்சி, 22.6.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு சென்னை கிண்டி, எம்.ஆர்.சி. ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழநாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில், சிறப்பு விருந்தினராக மேதகு தமிழக ஆளுநர் கே.ரோசைய்யா, மறைந்த தோழர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்களது படத்தினை திறந்து வைத்து, மாலை அணிவித்தார். …
மேலும் படிக்கடியுஜே சார்பில் முப்பெரும் விழா – உலக பத்திரிகைகள் தின விழா, மே தின விழா, தி.க.சி படத்திறப்புவிழா
[pullquote] டியுஜே சார்பில் முப்பெரும் விழா – உலக பத்திரிகைகள் தின விழா, மே தின விழா, தி.க.சி படத்திறப்புவிழா[/pullquote] உலக பத்திரிகைகள் தின விழா, மே தின விழா மற்றும் ‘’சாகித்ய அகாதமி“ விருது பெற்ற திறனாய்வுத் தென்றல் மறைந்த தி.க.சிவசங்கரன் (தி.க.சி) அவர்களின் படத் திறப்பு விழா! என முப்பெரும் விழாவாக தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் அமைப்பின் சார்பில் சென்னை பிரஸ் கிளப்பில் (எம்.எல்.ஏ.ஹாஸ்டல் அருகில், …
மேலும் படிக்கடியுஜே சார்பாக டாக்டர் சிவந்தி ஆதித்தன் முதலாம் ஆண்டு நினைவு விழா மற்றும் படத்திறப்பு விழா
தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்(டியுஜே) சார்பாக நான்காம் தூணின் நாயகர், பத்திரிகை உலகின் ஜாம்பவானாக விளங்கிய பத்ம ஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு விழா மற்றும் படத்திறப்பு விழா சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள, சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு, மாநிலத் தலைவர் D.S.R. சுபாஷ் தலைமை தாங்க, நெற்றிக்கண் A.S.மணி முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நீதியின் குரல் C.R.பாஸ்கர் பத்ம ஸ்ரீ டாக்டர் …
மேலும் படிக்கடியுஜே சார்பாக டாக்டர். சிவந்தி ஆதித்தனார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் படத்திறப்பு விழா
டியுஜே (Tamilnadu Union of Journalists) சார்பாக 17.04.2014 அன்று பத்திரிகை உலகின் ஜாம்பவானும், நான்காம் தூணின் நாயகராகவும் விளங்கும் மறைந்த டாக்டர் .சிவந்தி ஆதித்தனார் அவர்களின் முதலாம் ஆண்டின் நினைவு தினத்தையொட்டி, ஏப்ரல் 17, சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு அவரின் பட திறப்பு விழா, Madras Reporter’s Guild . Government Estate, Chennai – 2 ல் நடைபெறுவதாக உள்ளது . டி.யூ.ஜே சார்பில் நடைபெறும் இவ்விழாவிற்கு, கலையுலகப் பிரமுகர்கள், பத்திரிக்கையுலகின் ஜாம்பவான்கள் …
மேலும் படிக்கடியுஜே வின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு
காஞ்சிபுரத்தில் பத்ரிக்கையாளர்கள் தாக்கப்பட்டத்தை கண்டித்து டியுஜே சார்பாக இன்று மாலை 3 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும்.
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி