இலங்கை வெளியுறவு துறை இணையதளத்தில் தமிழக முதல்வர் தவறாக சித்தரித்து படம், செய்தி வெளியிட்ட இலங்கை அரசை கண்டித்தும், சர்வதேச போர் குற்றவாளி ராஜபக்சேவை கண்டித்தும், தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் (டியுஜே) சார்பில் அதன் தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ் தலைமையில், சென்னை காமராஜர் சாலை, பீச் ரோடு, உழைப்பாளர் சிலை முன்பு 01.08.2014 வெள்ளிக்கிழமை மாலை 7 மணி அளவில் ஆர்ப்பாட்டமும் உருவ பொம்மை எரிப்பும் நடைபெற்றது.
Tags இலங்கை ஜெயலலிதா டியுஜே தமிழக முதல்வர் தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் பத்திரிக்கையாளர் போராட்டம்
Check Also
பத்திரிகையாளர்களின் பாதுகாவலர் என்றும் நம்நினைவில் வாழும் D.S. ரவீந்திரதாஸ் அவர்களின் நினைவேந்தல்
தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் தலைவர், அகில இந்திய பத்திரிகையாளர் சங்க துணைத் தலைவர், தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் …