கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கத்தி பட வெற்றி விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசும்போது விவசாயிகள் படும் துயரம் குறித்து கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், படத்தில் நடிக்கும் போதுதான் இது படம் இல்லை, பாடம் என்பதைத் தெரிந்து கொண்டேன் என்று கூறினார். நிகழ்ச்சியில் இயக்குநர் முருகதாஸ், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் சதீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் …
மேலும் படிக்ககத்தி படத்தின் தீம் மியுசிக் காப்பியா?
கத்தி படத்தின் போஸ்டர் ஆங்கில பத்திரிக்கையின் காப்பி என விமர்சனம் எழுந்தது நினைவிருக்கலாம், அதை தொடர்ந்து கத்தி படத்தின் தீம் மியூசிக்கும் காப்பி அடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கத்தி படத்தின் இசையமைப்பாளர் அனிருத். DVBBS & Tony Junior – Immortal என்ற ஆங்கில ஆல்பத்தில் இருந்து மியூசிக்கை எடுத்து, வேறு ஒரு இண்ஸ்ட்ரூமெண்டில் வாசித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரிஜினல் ட்யூனை அச்சு பிசகமால் பயன்படுத்தியுள்ளார். கீழே உள்ள வீடியோவை பார்த்தால் உங்களுக்கே தெரியும்.
மேலும் படிக்க‘ஐ’-யை முந்திய ‘கத்தி’
அனிருத் இசையில் வெளியாகியுள்ள ‘கத்தி’ திரைப்படத்தின் பாடல்கள், இந்திய அளவில் ஐ-டியூன்ஸ் தளத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன் அனிருத் இசையில் வெளிவந்த 5 திரைப்படங்களின் இசையும், வெளிவந்த நாளில் ஐ-டியூன்ஸில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன், ‘கத்தி’ திரைப்படத்தில் இடம்பெறும் ‘லெட்ஸ் டேக் ஏ செல்ஃபி புள்ள’ பாடல் திருட்டுத்தனமாக வெளியானது. இது படக்குழுவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. நேற்று கத்தி …
மேலும் படிக்கநான் தியாகியும் அல்ல; துரோகியும் அல்ல: நடிகர் விஜய்
நான் தியாகியும் அல்ல; துரோகியும் அல்ல என்று ‘கத்தி’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் உருக்கமாக பேசினார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘கத்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்தின் இசையை ஈராஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ‘கத்தி’ இசை வெளியீட்டு விழாவில் விஜய், “இன்றைய நாயகன் அனிருத் தான். மிக அற்புதமான இசையைக் கொடுத்திருக்கிறார். அதற்கு …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி