தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6 ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், திராவிட முன்னேற்ற கழகம் 173 தொகுதிகளில் களம் காண்கிறது. திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளியாய் சுற்றுப்பயணம் செய்து வேட்பாளர்களை அறிமுகம் செய்து மக்களிடையே வாக்குகளை சேகரித்து வருகின்றார். அந்த வகையில் 22.03.2021 திங்கட்கிழமையன்று இரவு 9 மணியளவில், இராயபுரம் கிழக்கு மாதா கோவில் ரம்ஜான் மாளிகை அருகே …
மேலும் படிக்கசுறு சுறு ஓட்டு சேகரிப்பில் திமுக தொண்டர்கள்…
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில், திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், கழக தலைவர் தளபதி திரு. மு.கஸ்டாலின் அவர்களின் ஆசி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் திரு. J. M.H. ஹசன் மெளலானா அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களிக்க கோரி, 181 வட்ட செயலாளர் திரு சா. ஜெயக்குமார் அவர்கள் தலைமையில், திரு பாஸ்கர், திரு ஜெ. வாசுதாசன் ஆகியோர் திருவான்மியூர் பகுதிகளில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்..
மேலும் படிக்கஅவரு பினாமி…நாம சுனாமியா விரட்டுவோம்… அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு..
தமிழக சட்டமன்றம் 2021 ஏப்ரல் 6 ந் தேதி நடைபெறவுள்ளது. குறைவான பிரச்சார நாட்கள் இருந்தாலும் வேட்பு மனுத் தாக்கல் முடிந்த சூட்டோடு சூடாக வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இராயபுரம் அஇஅதிமுக கூட்டணி வேட்பாளர் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் திரு. D. ஜெயகுமார் மீண்டும் 7-வது முறையாக களத்தில் இறங்கியுள்ளார். கூட்டணி கட்சி தொண்டர்களுடன் இன்று ( 20.03.2021 சனிக்கிழமை) காலை 8 மணிக்கெல்லாம் உற்சாகத்துடன் இராயபுரம் தொகுதி …
மேலும் படிக்கநாங்குநேரியில் ஒரு தங்க மகனின் தேர்தல் அலப்பரை…
எதுக்கும் அளவு வேண்டாமாடா என வடிவேலு பாணியில் அஇஅதிமுக, திமுக கட்சிகளே மிரள வைத்து வரும் “பனங்காட்டு படை” ( கட்சியின் பேரே இப்படி ஆளு…எப்படி?) ஒருங்கிணைப்பாளர், ஹரி நாடார். இவரை பார்த்துதான் அலறுவதாக தெரிகிறது. கூட்டமும் தாறுமாறக வருவதை பார்த்தால் அப்படி என்ன இவரிடம் ஸ்பெஷல்…? இவரு சென்னை தான். இருந்தாலும் மனுஷன் ஆலங்குளத்தில் வீடு பிடித்து பிரசாரத்தில் தினமும் காலை, மாலை என கிராம், கிராமமாக ஓட்டு …
மேலும் படிக்கஸ்டாலின் போட்டியிட தயாரா…? ஜெயகுமார் சவால்…
2021 தமிழக சட்டமன்ற தேர்தலில், இராயபுரம் தொகுதியில் அஇஅதிமுக- பிஜேபி கூட்டணி சார்பில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் திரு. டி. ஜெயகுமார் 7 வது முறையாக களம் காண்கிறார். இதனையொட்டி, கூட்டணி கட்சிகளை சந்தித்த வகையில் இராயபுரத்தில் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், பாரதீய ஜனதா கட்சியின் வட சென்னை மாவட்ட தலைவர் (கி) திரு கிருஷ்ணகுமார், வட சென்னை மாவட்ட (கி) பொதுச் செயலாளர் திரு வன்னியராஜன் ஆகியோர் வெற்றி …
மேலும் படிக்கதகுதி இல்லாத இவர்களை அரசியலில் வளர விடலாமா…
ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும்? ஒவ்வொரு தலைவர்களும் எவ்வாறெல்லாம் மக்களின் நன்மதிப்பினை பெற்று வாழ்ந்தனர். ஆனால் இன்று இருக்கும் இவரைப் போல தராதரம் தெரியாதவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்கள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிப்பார்கள் என நினைத்தால் மனம் கனக்கிறது. நான்காம் துணாக மக்களின் அவலங்களை பிரதிபலிக்கின்ற பத்திரிகைகள், ஊடகங்கள் எத்தகைய பணி சூழலில் அல்லும், பகலும் சுழன்று வருகின்றனர். இதையெல்லாம் அடிப்படை அறிவே இல்லாமல் ஒரு கட்சி தலைவரின் (தனது …
மேலும் படிக்கமத்திய சென்னையில் டி.டி.வி. தினகரன் அவர்களது பிறந்த நாள் விழா!
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் திரு.டி.டி.வி. தினகரன் அவர்களது பிறந்த நாள் மத்திய சென்னை அமமுக சார்பில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, மத்திய சென்னை, மத்திய மாவட்டம், துறைமுக பகுதி, 59 வது வட்டம் , வால்டாக்ஸ் சாலை, டில்லி ஓட்டல் அருகில் திரு. சி. விஜயன், திரு. ” பூங்கா” ராஜன் ஆகியோரது ஏற்பாட்டில், மாவட்ட கழக செயலாளர் திரு. P.சந்தான கிருஷணன் தலைமையில் …
மேலும் படிக்கதிருவொற்றியூர் கிழக்கு பகுதி சார்பாக பொதுமக்களுக்கு முக கவசம்….
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிக்காட்டுதலின்படி, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் S.சுதர்சனம் அவர்கள் ஆலோசனைப்படி, திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் அண்ணன் திரு. மு. தனியரசு மற்றும் துணை செயலாளர் திரு.R.S. சம்பத், பொருளாளரா குமரேசன், இளைஞரணி துணை அமைப்பாளர் திரு. P.G. அவினாஷ், 7வது வட்ட பிரதிநிதி திரு. K.B.பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலையில், கார்கில் நகர் திரு. M.டேனியல் …
மேலும் படிக்கபிஜேபி வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக நலத்திட்ட உதவி முகாம்…
பாரதிய ஜனதா வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக நலத்திட்ட உதவி முகாம் கப்பல் போலு செட்டித் தெருவில் 25.09.2020 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் வட சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரு. M. கிருஷ்ணகுமார் அவர்கள் தலைமையேற்று கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் இளைஞர் அணி சார்பாக நடை பாதை வியாபாரிகளுக்கு வங்கி கடன் நலத் …
மேலும் படிக்கமாட்டிறைச்சி விவகாரம்: காஷ்மீர் சட்டசபையில் சுயேட்சை எம்எல்ஏ மீது பாஜக எம்எல்ஏ தாக்குதல்
மாட்டிறைச்சி விருந்து விவகாரம் தொடர்பாக காஷ்மீர் சட்டப்பேரவையில் இன்று பெரும் அமளியை ஏற்பட்டது. சுயேட்சை எம்.எல்.ஏவுடன் பாஜக எம்எல்ஏ கைகலப்பில் ஈடுபட்டதால், பரபரப்பு நிலவியது. ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற சுயேட்சை உறுப்பினர் ரஷீத் என்பவர், நேற்று மாலை தனது நண்பர்களுக்கு மாட்டிறைச்சி விருந்து அளித்தாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் இன்று எதிரொலித்தது. ரஷீத்தை கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு போட்டியாக தேசிய மாநாட்டு …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி