சென்னை இராயபுரம், கல்மண்டபம், அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் அமைந்துள்ள, காசி விஸ்வநாத சிவபெருமானுக்கு வெகு விமரிசையாக அன்னாபிஷேகம் நடைபெற்றது. ஆலய குருக்கள் திரு. ராஜசேகர், திரு. மகேஷ் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர், தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஐப்பசி மாதத்தில் வரும் பெளர்ணமி நாளில் நடைபெறுகின்ற அன்னாபிஷேகத்தை கண்டுகளித்து அந்த உணவினை பக்தியுடன் உண்போருக்கு வாழ்நாள் முழுவதும் உணவு பஞ்சம் ஏற்படாது என்பது ஐதீகம். …
மேலும் படிக்கநகைச்சுவை நடிகர் இராயபுரம் விஜயம்…
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஆண்டியப்பன் முதல் தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் 48 ஆம் நாள் மண்டல பூஜை 13.04.2021 செவ்வாய் கிழமை காலை 5 மணியளவில் யாகசாலை பூஜையுடன் தொடங்கி, தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் என கோலகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்த்திரைப்பட நகைச்சுவை நடிகர் திரு. ” போண்டா” மணி, போலீஸ் பப்ளிக் …
மேலும் படிக்ககல்மண்டபம் அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் பிரம்மோற்சவம் ஆரம்பம்…
11-03-2021 மஹாசிவராத்திரியினை முன்னிட்டு, இராயபுரம், கல்மண்டபம், ஆதம் தெருவில் எழுந்தருளியுள்ள அங்காளம்மன் திருக்கோயிலின் பிரம்மோற்சவம் விழா கோலாகலமாக தொடங்கியது. இதனையொட்டி இரவு முழுவதும் நான்கு கால பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.12.03.2021 வெள்ளிக்கிழமை பகல் 12 மணியளவில், மயான கொள்ளை நடைபெற்றது. இராயபுரம் மேம்பாலம் அருகில் நடைபெற்ற மயான கொள்ளையினை முடித்த அம்மன், இராயபுரத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு ஆனந்த காட்சியினை தந்து அருள் பாலித்த வண்ணம் …
மேலும் படிக்ககாளியம்மன் திருக்கோயிலில் திருக்கல்யாணம் திருக்கல்யாணம்…
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஆண்டியப்பன் 1 வது தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு காளிமம்மன் திருக்கோயிலில் 96 வருடங்களுக்கு பின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கடந்த 24.02.2021 புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. 26.02.2021 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நிகழ்வு ஏராளமான பக்தர்களின் முன்னிலையில் நடைபெற்றது. முடிவில் அம்பாளும், சிவனும் தம்பதிசமேயதராய் மணக்கோலத்தில் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள் புரிந்தனர். வருகைத் தந்த பக்தர்கள் அனைவருக்கும் கல்யாண விருந்தினை …
மேலும் படிக்கசென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம்..
சென்னை, பிப்ரவரி – 24,சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை ஆண்டியப்பன் முதல் தெருவில் எழுந்தருளியுள்ள காளியம்மன் திருக்கோயிலின் கும்பாபிஷேகம் இன்று 24.02.2021 புதன்கிழமை காலை 9.45 மணியளவில் வெகு விமரிசையாக பக்தர்களின் கரகோஷத்துடன் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்களின் மீது கும்பாபிஷேக புனித நீர் தெளிக்கப்பட்ட பின், மூலவர் அம்பாள் அலங்கார ஜோதியாக பக்தர்களுக்கு காட்சியளித்தாள். இந் நிகழ்வில் தமிழக பாரதீய ஜனதா மாநில பொதுச் செயலாளர் திரு கரு. நாகராஜன், போலீஸ் …
மேலும் படிக்கஅருள்மிகு காளியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு பாலாயம்…
சென்னை, வண்ணையம்பதி, சிவஞானபுரம், ஆண்டியப்பன் தெரு, 1 ஆவது சந்து 4 ஆம் எண்ணில் உள்ள பழம் பெரும் ஆலயமாய், மக்களை காத்தருளும் பக்தி தருகின்ற சக்தியாய் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடத்திடுவதன் முதற்கட்டமாக 10.12.2020 வியாழக்கிழமை காலை 8 மணியளவில், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து கோமாதா பூஜைகள் நடந்தன. இதன் பிறகு கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டு ஆலயத்தில் ஆகமவிதிப்படி பாலாயம் செய்விக்கப்பட்டது.இந்த பக்திமயமான …
மேலும் படிக்கசென்னையில் 45 வருடங்களாக கொலு செய்யும் தம்பதிகள்….
சென்னை தண்டையார் பேட்டையில் நவராத்திரி கொலுவை முன்னிட்டு வி.சி.ராஜசேகரன், ஆர்.ராதிகா குடும்பத்தினர் அவரது வீட்டில் கொலு ஏற்பாடு செய்திருந்தனர். தொடர்ந்து 45 வருடமாக கொலு வைப்பது குறிப்பிடதக்கது. இதில் தெய்வங்கள், சிவன், பார்வதி, அத்திவரதர், தசவதாரம், தேவர்கள், போன்றவை வைக்கப்பட்டிருந்தது. இதனை பொதுமக்கள் ஏராளமான பேர் கண்டு களித்தனர்.
மேலும் படிக்கவிநாயக சதுர்த்தி விழா…
பழைய வண்ணையம்பதி, ஆண்டியப்பன் முதல் தெருவில் அமைந்துள்ள காளியம்மன் திருக்கோயிலில் விநாயக சதுர்த்தியினை முன்னிட்டு, அரசு வழிக்காட்டுதலின்படி சமூக இடைவெளி விட்டு காலையில் அம்மனுக்கும், விநாயகருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மாலையில் அம்மனும், விநாயகரும் சந்தனகாப்பில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்க, பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. காளியம்மன் செய்தியாக்கம், படப்பதிவு : “கிங்மேக்கர்” திரு.B. செல்வம்
மேலும் படிக்கஇறைவா காப்பாற்று..!
கீரிடம் தரித்த நச்சே! மானுடம் எரித்ததே உன் வீச்சே! அரசனென்ன! ஆண்டியென்ன! ஊரென்ன! உலகென்ன! விலையில்லா உயிர்களையே! கொத்துக் கொத்தாய் உருட்டி விடுவதென்ன!ஆலகாலம் உண்டு ஆபத்பாந்தவனாய் அகிலம் காத்திட்ட…தொண்டைக் குழியினில் நஞ்சை நிறுத்திய, நஞ்சுண்ட எம் சாமியே! யாவரையிம் காத்திடுவாய் ஆலவாய் ஈசனே முக்கண்ணால் எரித்திடுவாய்! முழு உலகம் காத்திடுவாய் உடலற்ற அந்நச்சை உருத்தெரியமலே….. முத்துக்குமார், ரயில்வே
மேலும் படிக்கஅன்னதானம் வழங்கி பிறந்தநாளை கொண்டாடிய PPFA உறுப்பினர் திரு. மகேஷ்குமார்!
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் உறுப்பினர் திரு. மகேஷ்குமார் அவர்களது பிறந்தநாள் இன்று 07.04.2020 செவ்வாய்க்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. தனது பிறந்தநாளை முன்னிட்டு இவர் கொருக்குப்பேட்டை, கோவிந்தசாமி நகர், ரேணுகாதேவி அம்மன் கோயில் வளாகத்தில் சுமார் 200 நபர்களுக்கு அன்னதானம் அளித்து கொண்டாடினார். அன்னதானம் வழங்கி பிறந்தநாளை கொண்டாடிய திரு. மகேஷ்குமார் அவர்களுக்கு , போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் …
மேலும் படிக்க