சென்னையில் புயல் பாதிப்பால் மழை ஓய்ந்தாலும் இன்னும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் சில பகுதிகளில் வடியாமலும், வாழ்வாதாரம் பாதித்துள்ள நிலையிலும் மக்கள் உள்ளனர். அந்த வகையில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் (PPFA) சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை, வியாசர்பாடி, கணேசபுரம் மக்களுக்காக (சுமார் 200 நபர்களுக்கான உணவு) மதிய உணவினை 22.11.2021 திங்கட்கிழமை, மதியம் 1 மணியளவில், போலீஸ் …
மேலும் படிக்கஅன்னையின் நினைவு நாளில்…அன்னதானம்
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளருமான “நட்பின் மகுடம்” திரு.MJF Ln Dr லி பரமேஸ்வரன் அவர்களது” நம் நினைவில் வாழும்” தாயார் R. ராஜேஸ்வரி அம்மாள் அவர்கள் …
மேலும் படிக்கதொடர் களப்பணியில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்…
சென்னையில் அண்மையில் பெய்த பெரு மழையால் உணவின்றி தவித்த மக்களுக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உணவு, உடை போன்ற உதவிகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் PPFA மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில செய்தி …
மேலும் படிக்கபசியால் வாடிய மக்களுக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் உதவி…
சென்னையை புயல் மழையால் பல இடங்களில் தண்ணீர் முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ளது. பல இடங்களில் மின்துண்டிப்பு, உணவில்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை எண்ணூர், கார்கில் நகரில் மக்கள் உணவின்றி தவிப்பதையறிந்ததும் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி …
மேலும் படிக்கPPFA சார்பில் எளியோருக்கு இலவச அரிசி வழங்கும் விழா!…
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சார்பில், எழை, எளியவர்களுக்கு “இலவச அரிசி தொகுப்பு பை” வழங்கும் நிகழ்ச்சி 18.05 2021 , வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில், சென்னை, இராயபுரம், காசிமேடு, பெரிய தம்பி மெயின் தெரு வில் வைத்து மிக சிறப்பாக நடைபெற்றது. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத …
மேலும் படிக்கPPFA சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான நட்பின் மகுடம் திரு. MJF Ln Dr லி பரமேஸ்வரன் அவர்களது தலைமையில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் …
மேலும் படிக்கPPFA சார்பில், ஊரடங்கால் இரவு உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது
கோரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் 02.06.2021, புதன் கிழமை, இரவு 7 மணியளவில், தண்டையார்பேட்டை மணிக்கூண்டு தொடங்கி டி.எச். சாலையில் வண்ணை தபால் நிலையம் வழியாக பசியால் தவித்தவர்களுக்கு இரவு உணவினை, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான நட்பின் மகுடம் திரு. …
மேலும் படிக்கபோலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் முப்பெரும் விழா!
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் முப்பெரும் விழா 03.01.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில், இராயபுரம், சோமு 4 வது தெரு, அவ்வை கலைக்கழகத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான “செயல் சிங்கம்” திரு. Ln C.பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையுரையுடன் உற்சாகமாக ஆரம்பமானது. …
மேலும் படிக்கஸ்வேதா மார்க்கஸ் அறக்கட்டளை சார்பாக சென்னை மக்களுக்கு நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
சென்னை பரங்கிமலை ஏழுகிணறு தெருவில் ஊரடங்கு உத்தரவினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ஸ்வேதா மார்க்கஸ் அறக்கட்டளை சார்பாக நிவாரண உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த நந்தம்பாக்கம் காவல் ஆய்வாளர் தங்கராஜ் துவக்கிவைத்தார். இதனையடுத்து அறக்கட்டளையின் நிறுவனர் ஸ்வேதா மற்றும் தலைவர் மார்க்கஸ், பொருளாளர் சபரிபிரியன் ஆகியோர் ஏழை எளியமக்களுக்கு அத்தியாவசிய பொருளான 5 கிலோ அரிசி சமூக …
மேலும் படிக்ககாங்கிரஸ் கட்சியின் OBC துறை சார்பாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.
கொரோனா பரவாமல் தடுக்க அமல்படுத்தபட்டுள்ள ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆணைக்கினங்க O.B.C துறை சார்பாக உதவிகள் வழங்கப்பட்டது வருகிறது. அந்த வகையில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து சென்னை பரங்கிமலை அருகே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆணைகினங்க O.B.C துறை சார்பாக O.B.C மாநிலதலைவர் T.A.நவீன் முன்னிலையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவர் …
மேலும் படிக்க