சென்னை இராயபுரம் 53 வது வட்டம் ஸ்டான்லி நகர் வரை உள்ள 22 தெருக்களில் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகளை மாண்புமிகு அமைச்சர் திரு. D. ஜெயக்குமார் அவர்கள் ஆய்வு செய்து இப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார் ரூ. 25 இலட்சம் செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் பயன்பாட்டுக்கு வருகையில் ஸ்டான்லி நகரின் கடைசி பகுதிக்கும் குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் படிக்கசென்னையில் குடிநீர் பஞ்சம்? கோடையை எப்படி சமாளிக்க போகிறார்கள் மக்கள்? ஜீனியஸ் பார்வை
பருவ மழை சரியான அளவு பொழியாத காரணத்தினால் குடிநீர் பஞ்சம் மெதுவாக தமிழகம் முழுவதும் தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது இந்நிலையில் சென்னையை பொறுத்த வரை ஒரளவுக்கு வந்து கொண்டிருந்த கிருஷ்ணா நீர்வரத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டு விட்டது. இருப்பினும் மனம் தளராமல், குடிநீர்வாரிய உயர் அதிகாரிகள் ஆந்திரா சென்று பேசி பார்த்தும் பயனில்லாமல் வாடிய முகத்துடன் திரும்பி வந்தனர். இருந்தாலும் சமாளிப்போம் என புரூடா விட்டு, மே மாதம் …
மேலும் படிக்கசென்னை இராயபுரத்தில் குடிநீரில் கழிவுநீர்: பொதுமக்கள் கடும் அவதி
இராயபுரம் போக்குவரத்து காவல் நிலையம் பின்புறம் அமைந்துள்ள ஷேக் மேஸ்திரி தெரு, பக்கீர் சாகிப் தெரு, உசேன் மேஸ்திரி தெரு பகுதிகளி்ல் கடந்த இருபது நாட்களாக வீடுகளில் உள்ள குழாய் மூலம் வரும் குடிநீர் சாக்கடை கலந்து வந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் குடியிருப்பு சங்கம் மூலமாக (எச்எப்எஸ்) புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இராயபுரம் அறிஞர் அண்ணா பூங்கா குடிநீரேற்று நிலையத்திற்கு படையெடுத்தனர். அங்கு …
மேலும் படிக்க