நண்பர்கள் நகர நல அமைப்பு நடத்திய மாபெரும் இரத்த தான முகாம் ஸ்டான்லி மருத்துவ குழுவினர் உதவியுடன், 02.10.2019 புதன்கிழமை காலை 9 மணியளவில் துவங்கியது. சிறப்பு அழைப்பாளர்களாக திரு. Dr. G. சிவக்குமார் (பெருநகர சென்னை மாநகராட்சி) ” குருதிமா வள்ளல்கோன்” திரு. P.A.K.P. இராஜசேகரன், PPFA மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன், திரு. மு.சம்பத் ஆகியோர் வருகை …
மேலும் படிக்கவட சென்னையில் இரத்ததான முகாம்
நண்பர்கள் நகர நல அமைப்பு மற்றும் காந்திஜி மெட்ரிகுலேஷன் பள்ளி இணைந்து நடத்தும் இரத்த தான முகாம் 02-10-2014, வியாழக்கிழமை, காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, காந்திஜி மெட்ரிகுலேஷன் பள்ளி, நெ2/2, நரசய்யர் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை – 600 021 என்ற முகவரியில் நடைபெறுகிறது. தொடர்புக்கு : 90257 33777, 93607 79797
மேலும் படிக்கநண்பர்கள் நகர நல அமைப்பின் சேவைகளின் ஒரு துளி
சிறையில் வாடும் சிறைக்கைதிகளின் குழந்தைகளுக்காக திருவள்ளுர் மாவட்டம், உட்கோட்டை கிராமத்தில் நடத்தப்படும் மகாத்மா காந்தி உறைவிட உயர்நிலைப் பள்ளியில் தமிழர் திருநாள் விழா, சென்னை, பழைய வண்ணாரப் பேட்டையிலுள்ள நண்பர்கள் நகர நல அமைப்பின் சார்பாக 09-02-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை காலை 9.30 மணியளவில் அமைப்பின் பொருளாளர் பி. வெங்கடேசன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி