நண்பர்கள் நகர நல அமைப்பு நடத்திய இரத்த தான முகாமில் PPFA

நண்பர்கள் நகர நல அமைப்பு நடத்திய மாபெரும் இரத்த தான முகாம் ஸ்டான்லி மருத்துவ குழுவினர் உதவியுடன், 02.10.2019 புதன்கிழமை காலை 9 மணியளவில் துவங்கியது.

சிறப்பு அழைப்பாளர்களாக திரு. Dr. G. சிவக்குமார் (பெருநகர சென்னை மாநகராட்சி) ” குருதிமா வள்ளல்கோன்” திரு. P.A.K.P. இராஜசேகரன், PPFA மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன், திரு. மு.சம்பத் ஆகியோர் வருகை தந்து முகாமை துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் PPFA நிறுவனர் திரு. P.V. ஜெயகுமார், மாநில பொருளாளர் திரு. B. வெங்கடேசன், தலைமை நிலைய செயலாளர் திரு. K. சங்கர், மாநில இளைஞர் அணி தலைவர் திரு. Ln L. வேலாயுதம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரு. V கந்தவேல், திரு. B செல்வம் முனைவர் ம. பிரகாஷ், திரு. D. மதிவாணன் இவர்களோடு J.H.A.அகர்சன் கல்லூரி நாட்டு நலத்திட்ட மாணவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பிக்க, நண்பர்கள் நல அமைப்பின் தலைவர் முனைவர் M. சுந்தர் அவர்கள் முகாம் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்

ஒளிப்பதிவு: ” ஜீனியஸ்” K. சங்கர்
படத்தொகுப்பு: அமுரா

Check Also

வெள்ள மீட்பு பணிகளில் மெத்தனமாக செயல்படும் சென்னை மாநகராட்சி….

சென்னை மாநகராட்சி மண்டலம் 2, 16 வது வார்டு பகுதியில் உள்ள குளக்கரை கிராமம் கடந்த நாட்களில் பெய்த கனமழை …