வட சென்னையில் இரத்ததான முகாம்

நண்பர்கள் நகர நல அமைப்பு மற்றும் காந்திஜி மெட்ரிகுலேஷன் பள்ளி இணைந்து நடத்தும் இரத்த தான முகாம் 02-10-2014, வியாழக்கிழமை, காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, காந்திஜி மெட்ரிகுலேஷன் பள்ளி, நெ2/2, நரசய்யர் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை – 600 021 என்ற முகவரியில் நடைபெறுகிறது.

தொடர்புக்கு : 90257 33777, 93607 79797

blood-1

 

blood-2

Check Also

பாரதிய ஜனதா கட்சி சார்பில் “வெற்றிக் கொடி ஏந்தி” இரு சக்கர வாகன பேரணி…

பாரதீய ஜனதா கட்சியின் ராயபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக “வெற்றி கொடி ஏந்தி” எனும் இரு சக்கர வாகன பேரணி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *