புதுச்சேரி, வில்லியனுர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஒருவர் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியை அடுத்த ஜி.என். பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆவி என்கிற முத்துக்குமரன். வெட்டியான் வேலை செய்து வந்த இவரை, திருட்டு வழக்கு ஒன்றில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வில்லியனூர் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், முத்துகுமரன் நேற்றிரவு காவல்நிலையத்தில் …
மேலும் படிக்கஉதிர்ந்து போன அக்னி சிறகுகளின் உதிராத உணர்வுகள்
“ மரணம் என்பது என்னை எப்பொழுதுமே அச்சுறுத்தியதில்லை, எல்லோரும் ஒருநாள் போய்ச்சேர வேண்டியவர்கள்தான் என்று சொன்னதோடு மட்டுமின்றி மரணத்தை மனமகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு மக்களிடம் இருந்து பிரியா விடைபெற்று சென்றிருக்கிறார் ஆவுல் பக்கீர் ஜெயினுலாபூதின் அப்துல் கலாம் அவர்கள்” “இளைஞர்களே! இந்தியாவை பற்றி கனவு காணுங்கள்’’ எனும் தாரக மந்திரம் பூட்டி கிடந்த, இருளடைந்து போன பல இளைஞர்களின் இதயக்கதவுகளை “சுயமுன்னேற்றம்” எனும் திறவுகோலால் திறக்கப்பட்ட மந்திரச்சாவி, கடற்கரை ஓரத்தில் …
மேலும் படிக்கடெல்லி திகார் ஜெயிலில் தொடரும் கைதிகளின் மர்ம மரணம்
கடந்த சில வாரங்களில் நடந்துள்ள மர்மமான இறப்புகளை அடுத்து திகார் சிறையில் பதற்றம் நிலவுகிறது. இதனை அடுத்து இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த சிறைத்துறை டி.ஜி.பி. முகேஷ் பிரசாத் உத்தரவிட்டுள்ளார். டெல்லி திகார் சிறையில் கைதி ஒருவர் மர்மமான முறையில் இறந்த கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று வாரங்களில் திகார் சிறையில், 4-வது முறையாக மர்மமான முறையில் கைதி இறந்த சம்பவம நடந்துள்ளது. டெல்லியில் உள்ள திகார் …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி