சென்னை மணலி, மாத்தூர் எம்.எம்.டி.ஏ., 3 வது மெயின் தெரு, மசூதி அருகே, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மாவட்டம் சார்பில் CCTV திறப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. PPFA திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு.S. இதாயதுல்லா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட செயலாளர் திரு.A. செய்யது சுலைமான் முன்னிலை வகிக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் பங்களிப்பில், சிறப்பு விருந்தினர்களாக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் …
மேலும் படிக்கசினிமா பாணியில் திருடனை மடக்கிய போலீஸ்…
சென்னையில் நடந்து சென்றவரிடம் செல்போனை பறித்து பைக்கில் ஓட்டம் பிடித்த திருடனை, சினிமா பாணியில் தனது பைக்கில் விரைந்து சென்று மடக்கி பிடித்தார். மாதவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) திரு. ஆன்டிலின் ரமேஷ் அவர்கள். காவலர் உங்கள் நண்பன் என்ற வரிகளுக்கு ஏற்ப தற்போது காவல் துறையினர் திறம்பட செயல்பட்டு வரு கின்றனர். பிடிப்பட்ட செல்போன் திருடன் மூலம் அவனது மூன்று கூட்டாளிகளையும் காவல் துறையினர் கைது …
மேலும் படிக்கமுககவசமும்… தலைகவசமும் முக்கியம்…காவல்துறை அதிகாரி அறிவுரை…
கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து கொரோனா பாதிப்பால் பல்வேறு வகையில் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு அரசு நிர்வாகம் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கை அமல்படுத்தி வந்தது. இந் நிலையில் பொது போக்குவரத்துக்கும் அனுமதி, வணிக கடைகள் இயங்கவும் அனுமதி என மக்கள் பயன்பாட்டிற்கு தளர்வுகள் அளித்தது. மேலும் வீட்டை விட்டு வெளியே வரும்போது அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிவது, தனி மனித இடைவெளி கடைபிடித்தல் என அறிவுறுத்தினாலும் இன்றும் மக்களில் பெரும்பாலானோர் …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி