மானிய விலையிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற ஆதார் அட்டை அவசியமில்லை என்று மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது பேசிய வீரப்ப மொய்லி; மானியம் இல்லாத எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுவதற்கு ஆதார் அட்டை கணக்கு இணைப்பை நீக்குவது தொடர்பாக மத்திய அரசு ஒரு வாரத்தில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் என்று கூறியுள்ளார். மேலும், நேரடி மானிய திட்டத்தைப் பொறுத்தவரை மானியம் இல்லாத …
மேலும் படிக்க