Tag Archives: ரமலான்

ரமலானுக்கு உதவிய “குறிஞ்சிகுளம் முருகன்”. மத ஒற்றுமைக்கு மறுபடியும் ஒரு உதாரணம்!…

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, விஜயாபதி ஊராட்சி, குறிஞ்சிகுளம் ஊரை சார்ந்த தருமராஜ் என்பவரின் மகன் த.முருகன் என்பவர் செய்த செயல் நம் நாட்டின் மத ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் ஒரு சான்று என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. விஜயாபதி கிராமத்தில் உள்ள மசூதியில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் முழுவதும், நோன்பு இருப்பவர்களுக்கு கஞ்சி காய்ச்சி வழங்கப்படும். அவ்வாறு காய்ச்சி வழங்கப்படும் கஞ்சி வகைக்காக தாமாக முன்வந்து தமது நண்பர் …

மேலும் படிக்க

மண்ணூர்பேட்டை மசூதியில் ரமலான் நோன்பு, சஹர் உணவிற்காக சிரமப்படும் வெளியூர் மக்களுக்கு இலவச சஹர் உணவு)

சென்னை, அம்பத்தூர் எஸ்டேட், மண்ணூர்பேட்டை நூருல் ஹுதா ஜும்மா மசூதியில் சஹர் உணவிற்காக சிரமப்படும், குறிப்பாக வெளியூர் மக்களுக்கு இலவச சஹர்(அதிகாலை உணவு) சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் இந்தியா முழுவதிலிமிருந்து ஏராளமான இஸ்லாமிய மக்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் அதிகமானோர் இரவுப்பணிகளிலும், சமைக்க இயலாத நிலையிலும் உள்ளனர். ஒவ்வொரு வருடமும் ரமலான் மாத நோன்பு நோற்பதற்கான சஹர் உணவுக்கு மிகவும் …

மேலும் படிக்க

ரமலான் மாதத்தையொட்டி பள்ளிவாசல்களுக்கு 4,500 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதல்வர் உத்தரவு

ரமலான் மாதத்தையொட்டி பள்ளிவாசல்களுக்கு 4,500 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்: சிறுபான்மை மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, அவர்களுடைய நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், இஸ்லாமிய மக்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்கு தேவையான மொத்த அனுமதியை வழங்க …

மேலும் படிக்க