Tag Archives: சிபிஎஸ்இ

பள்ளிகள் சார்பாக சென்னை டிபிஐ வளாகம் முன்பு நடைபெற இருந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து.

தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேசன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் சங்கம் சார்பாக 21.09.2020 திங்கட்கிழமை, சென்னை டிபிஐ வளாகம் முன்பு கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற இருந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், சில கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வந்ததால் ரத்து தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களின் மாற்று சான்றிதழ் (TC) இல்லாமல் எந்த பள்ளியிலும் சேர்க்கக் கூடாது என்ற அரசானை வெளியிட்டு உடனே அமல்படுத்த வேண்டும். வழங்கப்படாமல் உள்ள …

மேலும் படிக்க

நெட் தேர்வு: டிசம்பர், 28ம் தேதி நடைபெறும்: CBSE

‘நெட்’ (தேசிய தகுதித் தேர்வு) தேர்வை மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் CBSE (சிபிஎஸ்இ) டிசம்பர் 28ம் தேதி நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுவரை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) நடத்தி வந்த இந்தத் தேர்வை, முதல்முறையாக 2014 டிசம்பரில் சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. இனி ஆண்டுக்கு இரு முறை இந்தத் தேர்வை சி.பி.எஸ்.இ.தான் நடத்தவுள்ளது. கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் இளநிலை ஆராய்ச்சி பெல்லோஷிப் மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி …

மேலும் படிக்க