சமுக வலைதளங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்வது எப்படி,காங்கிரஸ் தொண்டர்களுக்கு பயிற்சி

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள செய்தியில், சமுக வலைதளங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்வது எப்படி என்பதற்கான பயிற்சி திருச்சியில் நேற்று (23.03.2014) நடைபெற்றதாக அறிவித்துள்ளது.
இதில் திருச்சி மற்றும் கோயம்புத்தூர் மண்டலங்களைச் சேர்ந்த 26 மாவட்டங்களில் இருந்து காங்கிரஸ் இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்துவது பற்றி பயிற்சி எடுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Check Also

இடைத்தேர்தல்: ஜார்கண்டில் காங்கிரஸ் வெற்றி, குஜராத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி!

குஜராத் மாநிலம் ஜஸ்டான் தொகுதி மற்றும் ஜார்கண்ட் மாநிலம் கொலேபிரா தொகுதி ஆகிய சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *