செயலிழந்த தமிழக தேர்தல் ஆணைய வெப்சைட்

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவு நிலவரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள உதவியாக இருந்த தமிழ்நாடு தேர்தல் ஆணைய இணையதளம் (http://elections.tn.gov.in/)நேற்று முதல்செயலிழந்தது.

இதுபற்றி கேள்விக்கு பதில் அளித்த தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பிரவீன் குமார், இது ஹார்ட்வேரில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்பக் கோளாறுதான். அந்த தளத்தில் இருந்த தகவல்களை வேறொரு தளத்தில் பாதுகாத்து வைத்துள்ளோம். இதனால், எவ்வித தகவல் இழப்பும் ஏற்படவில்லை என்று கூறினார்.

இன்று இணையதளம் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியுள்ளது.

Check Also

டி.டி.வி. தினகரன் வட சென்னையில் தேர்தல் பரப்புரை

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணை பொதுச் செயலாளர் திரு. டி.டி.வி. தினகரன் அவர்கள் வட சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *