தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானிலை ஆய்வு மையஉதவி இயக்குநர் ராஜேந்திரன் சென்னையில் தகவல் தெரிவித்துள்ளார்.
இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி சற்றே நகர்ந்துள்ளது. எனவே அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி